10-09-2023, 07:46 AM
ஆமா இப்ப அப்படி சொல்லுவ அப்புறம் கொதிப்ப ...
சரி சரி விடு அவ்வளவு தூரம் வேண்டாம் ,
ஏன் தியேட்டர்ல நாம அப்படி இருந்தா என்ன ?
அதுக்கு நீ ஒத்துக்குவ ஆனா அவன் ஒத்துக்க மாட்டான் !!
ஏன் ??
அவனுக்கு இது புடிக்காதுனு நினைக்கிறேன் !!
ஓ ! அப்புறம் எதுக்கு சினிமாவுக்கு கூப்பிட்டான் ?
டேய் உன்னோட பாக்க தான் பிடிக்காது என்னை தள்ளிக்கிட்டு போறது அவனுக்கு பிடிக்கும் தான ...
அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டான் ?
அது தெரியல ஒருவேளை நீ வந்துருந்தாலும் அவன் எதுனா பண்ணி என்னை அவன்கூட உக்கார வச்சி உன்னை தூரமா தான் உக்கார வைப்பான் !!
அப்புறம் எதுக்கு அன்னைக்கு நாம படம் பார்க்க அவனே ஏற்பாடு பண்ணான் ??
ஏற்பாடு பண்ணிட்டு போயிட்டான் பார்த்தியா ... அவன் ஒன்னும் கூட உக்கார்ந்து படம் பார்க்கலையே !!
அப்போ அவனுக்கு தான் உன் மேல உரிமை ஜாஸ்தியா ?
அவன் அப்படி நினைச்சிக்கிறான்னு சொன்னேன் லூசு என் மேல முழு உரிமை உள்ளவன் நீ தான் !!
அப்படியா அப்படின்னா என்னோட பிரண்டு ஒருத்தர் இருக்காரு அவரோட படத்துக்கு போவோமா ??
என்னடா சொல்லுற ?
இல்லை ரேணு என்னோட பிரண்டு ஒருத்தர கூட்டி வரேன் நீ நடுல உக்கார நாங்க ஆளுக்கொரு பக்கம் உக்கார்ந்துக்குறோம் !!
லூசா நீ ...
ரேணு நீ நடுல நானும் கதிரும் ஆளுக்கொரு பக்கம்னு சொன்னதுக்கு அவன் ஒத்துக்க மாட்டான்னு தான சொன்ன ... அதெல்லாம் எனக்கு புடிக்காதுன்னு சொல்லவே இல்லையே ... ஆனா என் பிரண்டு ஒத்துக்குவான் என்ன சொல்ற ?
உனக்கு உண்மையிலே பைத்தியம் புடிச்சிடிச்சிடா லூசு லூசு ... எவன் அந்த பிரண்டு ?
எங்க பக்கத்து வீட்டு அண்ணன் அவர்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பேன் ...
அதுக்குன்னு என்னையும் ஷேர் பண்ணுவியா ??
லூசு நான் அதை சொல்லல நான் அவர்கிட்ட சில விஷயங்களை சொல்லி எனக்கு கொஞ்சம் சந்தேகம் அதை கேட்டேன் !
என்ன சொன்ன என்ன கேட்ட ?
அதான் இந்தமாதிரி நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் ஆனா அவளோட பக்கத்து வீட்டு பய ஒருத்தன் பிரச்சனை பண்ணுறான் ... அது இதுன்னு உங்களுக்குள்ள விஷயத்தை கொஞ்சமா சொன்னேன் !!
அடப்பாவி என் மானத்தை வாங்குறதுன்னு முடிவே பண்ணிட்டியா ?
இல்லை ரேணு எனக்கு ஒரு குழப்பம் அதான் !
என்னடா குழப்பம் ?
இல்லை வந்து நீயும் கதிரும் க்ளோசா பழகுறீங்க அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது ! அதனால என் படிப்பே கெட்டுப்போச்சு அதான் இதை நான் எப்படி எடுத்துக்குறது இது சரியா ? நான் அதை தடுக்கணுமா இல்லை அதை அனுமதிக்கணுமா என்ன ஏதுன்னு அவர்கிட்ட கேட்டேன் !!