Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
நிஷா சொன்னாளே ரேணு எல்லாமே பாதி தான் சொல்லுறா அவ உன்கிட்ட சொல்லும்போது தான் சோகமா இருக்கா ஆனா என்கிட்ட ரசிச்சி சொல்லுறான்னு சொன்னா அதை நான் காது குடுத்து கேட்கவே இல்லை !! அதை இனிமேலாவது கேட்கணும் ...


மனதில் சிந்தனைகள் ஓட அங்கே அவன் மட்டும் எழுந்து வெளியே செல்ல நிஷாவும் ரேணுவும் சிரித்து பேச எனக்கு பொறாமை தீ பற்றி எரிந்தது !!


என்னைப்பத்தி கவலையே படல ... இந்நேரம் ரேணு எனக்கு போன் பண்ணி எங்க இருக்க என்ன பண்ணுறன்னு கேக்கணுமே . ஆனா அவபாட்டுக்கு அவளோட சிரிச்சி சிரிச்சி என்ன பேசுறா ??


பொறாமை தீயில் வெந்துகொண்டிருக்க அந்த கதிர் கையில் இரண்டு ஐஸ் கிரீம்களோடு வர அடப்பாவி வயிறு எரியிறது எனக்குடான்னு மனதுக்குள் பொரும படம் போட்டானுங்க ...


பக்கத்தில் நிஷா இருக்கா அதனால எதுவும் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கையோட படம் பார்க்க இருளில் மூழ்கியது திரையரங்கம் !!


கொஞ்சமாக இருட்டுக்கு பழகி ஸ்கிரீன் வெளிச்சத்திலே அவர்களை பார்க்க ... ரேணு அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு படம் பார்க்க எனக்கு பல சந்தேகங்கள் எழுந்தது !!



அவன் ரேணுவின் தோள் மீது கையை போட்டுக்கொண்டிருக்க ரேணு இடது கையில் ஐஸ் கிரீமை பிடித்துக்கொண்டு இருவரும் மாறி மாறி ருசிக்க உண்மையில் ரேணு சில நாட்கள் முன்பு சொன்னாளே அவன் என்னை லவ் பண்ணுறான் போல ... எனக்கு ஜீஸ் கிரிம் வாங்கி குடுத்தான் பப்ஸ் எளநின்னு சொன்னாளே ஆனா இப்படி ஒரே ஐஸ்கிரீமை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அதுவும் அவன் நெஞ்சுல சாஞ்சிகிட்டு இவளே அவனுக்கு ஊட்டி விடுவான்னு நான் நினைச்சி கூட பார்க்கல அதுவும் நிஷாவை பக்கத்துல வச்சிக்கிட்டே ...



ஒருவழியா ஐஸ்கிரீமை முடிச்சிட்டு அப்படியே அவன் நெஞ்சில் சாஞ்சிகிட்டு படத்தை பார்க்க எனக்கென்னமோ இது காமம் போல இல்லை காதலாகி கசிந்துருகி ஓடிக்கிட்டு இருக்கு ! மொபைலை எடுத்து அதை போட்டோ எடுத்தேன் ! தெளிவா தெரியலைன்னாலும் ஓரளவுக்கு தெரிந்தது !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 10-09-2023, 07:39 AM



Users browsing this thread: 73 Guest(s)