09-09-2023, 09:20 PM
bro TV serial பொல்லா கதையை எழுதறீங்க நண்ப , என் வேண்டுகோள் . ஒரு சாதாரண வாழ்கை கதை பொல்லா எழுதுங்கள் நண்ப . ஒரு தொடர் முடிந்த பின் அடுத்த கற்பனைக்கு வரருங்க l. Oceans கதை எல்லோருக்கும் பிடிக்கும் . அதுபோல step by ஸ்டெப்பா செடுக்ஷன் , ஏங்க வைப்பது , தருணங்கள் மிஸ்ஸ்ஸாவதுபோல . கண்ட கண்ட கேரக்டர் உள்ள கொண்டுவந்து முழு கதையை குளப்பிவிடுறீர்கள். தவறாக்க் எழுதி இருந்தால் மன்னிக்க வும் .