08-09-2023, 10:57 PM
(08-09-2023, 01:09 PM)manigopal Wrote: neenga continue panna mudyuma ?? ?
வணக்கம் நண்பரே.. நான் இந்த கதையை தொடருவது உங்களுக்குப் பிடிக்கலையா... நான் எழுதுவதை நிறுத்திரட்டுமா... நீங்கள் அப்படி கேட்டதை பாத்ததும் எனக்கே சந்தேகம் வந்துருச்சு.. நாம எழுதுறது நல்லா இல்லையோன்னு.. மத்தவங்களுக்கு பிடிக்காத விசயத்தை நான் செய்யமாட்டேன்... நான் எழுதிக்கிட்டு இருந்த "அத்தினி " கதையை அதனால் தான் நிறுத்திட்டேன்.. அது ஒரு உண்மை கதை.. இங்க உண்மைக் கதையை யாரும் விரும்பவில்லை.. கற்பனை காட்சியை தானே ரொம்ப ரசிக்குறாங்க.. அந்தக் கதைக்கு சரியா வியூஸ் கமெண்ட்ஸ் வரல.. அதான் நிறுத்திட்டேன்.. நான் எழுதுற மத்த கதைகளுக்கும் அதே முடிவு தான்... பிடிக்கலைனா நிறுத்திடுவேன்..
❤️ காமம் கடல் போன்றது ❤️