Gay/Lesb - LGBT வலிக்கிது வெளிய எடுங்க ப்ளீஸ்❤️
#48
நிதின் தன்னுடைய சூட்டை‌ புரொபசருக்கு கொடுப்பதற்காக அவரை அணைத்திருந்தான். அவருடைய நெருக்கத்தால் இவனையும் அறியாமல் இவனுடைய உடலில் சூடு‌ பரவியது..

முதல் முறையாக‌ ஒரு ஆணுடன் படுக்கையில் இப்படி நெருக்கமாக படுத்திருக்கிறான். 

தமிழரசன் நிதினை அணைத்தபடி கதகதப்புக்காக தன் உதட்டை அவன் மீது தேய்த்தார்..

நிதின் கூச்சத்தில் நெளிந்தபடி அவரை அணைத்திருந்தான்.. புரோபசர் அந்த கதகதப்பிலே தூங்கினார்.


காலையில் புரொபசர் கண்விழித்துப் பார்க்கும் போது இவர் மீது பெட்ஷீட் போர்த்தியிருந்து.. நிதின் வழக்கம் போல சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

"நிதின்"

"சார்.. எழுந்துட்டீங்களா.. சார் கிளம்புங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துரலாம்.. "

"எதுக்கு நிதின்.. வேணாம்.."

"சார்.. நீங்க கிளம்புங்க ஃபர்ஸ்ட்.. இன்னும் ஃபீவர் இருக்கு.. இன்ஜெக்சன் போட்டா தான் முழுசா சரியாகும்.."

"நீ காலேஜ் போனுமே.. "


"இல்ல சார்.. நான் இன்னைக்கு போகல.. உங்கள இந்த நிலைமைல விட்டுட்டு நான் எப்படி போக முடியும்.. பிரஷ் பண்ணிட்டு வாங்க போலாம்..  உள்ள ஹாட்‌ வாட்டர் இருக்கு.. "

தமிழரசன் எழுந்து போய் பிரஷ் பண்ணிட்டு வரவும் ரெண்டு பேரும் கிளம்பி போனாங்க. 

ஹாஸ்பிட்டல் போய்ட்டு‌ இன்ஜெக்ஷன் போட்டுட்டு பக்கத்துலயே ஒரு ஹோட்டல்ல போய் சாப்டுட்டு‌ ஹாஸ்டல் வந்தாங்க...

"சார் நான் ஹாட் வாட்டர் கொண்டு வரேன்.. டேப்லட் போட்டுட்டு படுத்து ரெஸ்ட் எடுங்க.. "

தமிழரசன் நிதினை அன்போடு பார்த்தார். என் மேல இவ்வளவு அக்கறை காட்டுறானே.. எங்க இருந்து வந்தான்.. 

நிதின் ஹாட் வாட்டரை கொண்டு வந்து கொடுத்தான். தமிழரசன் மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தார்..

"நிதின் அந்த தைலத்தை கொஞ்சம் எடு.. "

"இருங்க சார் நானே தேய்ச்சுவிடுறேன்.."

நிதின் அவர் பக்கத்துல உக்காந்து தைலத்தை அவரோட நெற்றியிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட்டான்..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 2 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: வலிக்கிது வெளிய எடுங்க ப்ளீஸ்❤️ - by Kokko Munivar 2.0 - 08-09-2023, 10:10 PM



Users browsing this thread: 3 Guest(s)