மர்மம்
#21
வேலைக்கு சேர்ந்து நான் எடுக்கப்போற முதல் கேஸ்தான்‌ என் காக்கி சட்டைய கழட்டி‌ என்ன வேலையே வேண்டாம்னு ஓட வைக்கப்போதுனு நான் கனவில் கூட காணல ஏன்னா அந்த கேஸ் அப்படி....

எனக்கு போஸ்டிங் வந்ததும் வீட்டுல அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு டியூட்டில ஜாயின் பண்ண போனேன்....

அன்னைக்கு வந்த கேஸ் ஸ நான்தான் அட்டன் பண்ணேன்

அது ஒரு ரேப் அண்ட் மர்டர் கேஸ் ஆனா அது மிஸ்ஸிங் கேஸ்ஸா பதிவு பண்ணி இருந்தாங்க அதனால அந்த பொண்ணோட அப்பா அம்மா கோர்ட்ல போய் மறுபடியும் விசாரிக்கணும்னு உத்தரவு வாங்கிட்டுவந்தாங்க அப்படிதான் இந்த கேஸ் என்கிட்ட வந்துச்சு...

நானும் விசாரிக்க ஆரம்பிச்சேன் அதுல நிறைய கைகள் ஊடுருவி இருக்குனு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாச்சு அதுல எனக்கு உயர் அதிகாரியா இருக்க கமிஷ்னர் ஒட மகனே சம்பந்தபட்டு இருக்கானும் கண்டுபிடிச்சேன்...

இதனால எனக்கு கொஞ்சம் கொஞ்சமா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சாங்க நானும் அதை எல்லாம் தாண்டி அந்த பொண்ணோட கொலை வழக்குல சம்பந்தப்பட்ட எல்லாரையும் அரெஸ்ட் பண்ணி லாக்கப் ல வச்சேன் அன்னைக்கு நைட்‌ கமிஷ்னர் என் ஸ்டேசன்க்கு நேராவே வந்துட்டாரு...

நீ யார உள்ள வச்சு இருக்க தெரியுமா என் பையன் அப்புறம் இன்னும் ரெண்டு அரசு அதிகாரிங்களோட பசங்கள சோ அவங்கள இப்பவே வெளிய விடு உனக்கு இந்த கேஸ்க்கு ஆள் தான வேணும் நானே ஆளுங்கள ஆஜர் ஆக சொல்லுறேன் இப்போ விடுனு சொன்னாரு...

ஆனா நான் அதுக்கு உடன்படவே இல்ல...

சரி உன்ட அப்படி என்ன ஆதாரம் இருக்கு இவங்கதான் பண்ணுங்கன்னு கேட்டப்ப அவங்க போன்ல இருந்த அந்த பொண்ணோட வீடியோவ காட்ட போன்ஹ அன்லாக் பண்ண ட்ரை பண்ணேன் அதுக்குள்ள இருந்த எந்த வீடியோவும் இப்போ இல்ல எல்லாமே ஆட்டோமேட்டிக்கா டெலிட் ஆகிருச்சு அதனால ஆதாரம் இல்லாம கைது பண்ணேன்னு என்ன இந்த கேஸ்ல இருந்து நீக்கிட்டாங்க...

அப்போ அந்த மூனு பசங்க சொன்னது எங்களையே உள்ள வச்சுட்டல்ல இரு உனக்கு இருக்குனு நானும் பெருசா எதுவும் கண்டுக்காம விட்டுட்டேன்....

அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு எனக்கும் சங்கீதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துச்சு அன்னைக்கு தான் என் வாழ்க்கையோட கொடுமையான சம்பவங்கள் நடந்துச்சு...

தொடரும்....
[+] 2 users Like Kamamvendum1234's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மர்மம் - by Kamamvendum1234 - 12-12-2022, 07:31 AM
RE: மர்மம் - by raasug - 31-08-2023, 10:02 PM
RE: மர்மம் - by Yogi siva - 01-09-2023, 01:00 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-09-2023, 08:11 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:46 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:52 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 05:42 AM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 12:38 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:47 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:50 PM
RE: மர்மம் - by Kokko Munivar 2.0 - 03-09-2023, 08:48 PM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 09:35 PM
RE: மர்மம் - by karthikhse12 - 03-09-2023, 10:59 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:00 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 11:07 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:23 PM
RE: மர்மம் - by raasug - 06-09-2023, 01:08 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 08-09-2023, 07:42 PM
RE: மர்மம் - by omprakash_71 - 04-09-2023, 02:18 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 08:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 11:11 PM
RE: மர்மம் - by Pappuraj14 - 09-09-2023, 12:40 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 09-09-2023, 11:43 PM
RE: மர்மம் - by omprakash_71 - 10-09-2023, 04:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:23 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:24 AM
RE: மர்மம் - by omprakash_71 - 13-09-2023, 08:28 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 23-09-2023, 12:13 AM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 28-09-2023, 01:11 PM
RE: மர்மம் - by omprakash_71 - 23-09-2023, 07:45 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 01:38 AM
RE: மர்மம் - by Muthukdt - 01-10-2023, 06:36 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 08:35 AM
RE: மர்மம் - by Babyhot - 01-10-2023, 12:21 PM
RE: மர்மம் - by Partha8226 - 01-10-2023, 10:01 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 10:14 PM
RE: மர்மம் - by omprakash_71 - 02-10-2023, 08:59 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-10-2023, 06:20 AM
RE: மர்மம் - by Muthukdt - 03-10-2023, 06:45 AM
RE: மர்மம் - by omprakash_71 - 03-10-2023, 08:29 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:05 AM
RE: மர்மம் - by Muthukdt - 04-10-2023, 07:33 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:38 AM
RE: மர்மம் - by Pappuraj14 - 04-10-2023, 11:57 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 03:41 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 07:05 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 12-10-2023, 05:42 PM
RE: மர்மம் - by Muthukdt - 05-10-2023, 07:29 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 08:04 PM
RE: மர்மம் - by Arunkumar7895 - 05-10-2023, 09:34 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 09:59 PM
RE: மர்மம் - by Rajakumar - 05-10-2023, 11:19 PM
RE: மர்மம் - by Yahoo.. - 07-10-2023, 09:18 AM
RE: மர்மம் - by justfunx0101 - 14-10-2023, 12:25 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 22-10-2023, 06:21 AM
RE: மர்மம் - by tabletman09 - 22-10-2023, 08:10 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 10-03-2024, 11:38 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-08-2024, 08:04 PM
RE: மர்மம் - by Joseph007 - 03-08-2024, 01:58 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-08-2024, 06:31 PM



Users browsing this thread: 3 Guest(s)