08-09-2023, 07:37 PM
நண்பா நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமா தோன்றுகிறா.
ஆரம்பத்தில் கேட்டதற்கு பாதி கதைக்கு மேலும் யோசித்து எழுதி விட்டதாக கூறி இருந்தீர்கள்.
இடையில் நண்பர்கள் ஆதரவு தரவில்லை என்று கதையை நிறுத்தி விடப் போவதாக கூறி விட்டீர்கள்.அதன் பிறகு நான் உட்பட ஒரு சில நண்பர்களுக்காக கதையை எழுதி முடிக்க முயற்சி செய்வதாக கூறி இருந்தீர்கள்.
இப்போது உங்களுக்கு பல நண்பர்கள் ஆதரவு தந்தும் கூட நீங்கள் இன்று பதிவு வரும் நாளை பதிவு வரும் என்று கூறி நண்பர்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பது சரியான செய்கையா என்று யோசித்து கொள்ளுங்கள் நண்பா.
கதையை பொறுத்தவரை பெரும்பாலும் ஒவ்வொரு பதிவுக்கும் நீண்ட காலம் இடைவெளி விட்டு பதிவு செய்தால் அதன் சுவாரஸ்யம் சற்று குறைவாக வாய்ப்பு இருக்கிறது.புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் நண்பா