08-09-2023, 04:01 PM
மறுநாள் நித்யாவை காலேஜில் டிராப் செய்துவிட்டு போனான்..
நித்யாவோட கிளாஸ் பொண்ணுங்க அவனைப் பார்த்துட்டு கேட்டாங்க..
"ஹே நித்யா..யாரு அது.. உன் பாய் பிரண்டா.. ஸ்மார்ட்டா இருக்கான்.."
"பாய் பிரண்டு இல்ல.. என்னோட ரிலேட்டிவ்.. அவங்க வீட்ல தான் தங்கியிருக்கேன்.. அப்போ வசதியா போச்சு.. கரெக்ட் பண்ண வசதியா இருக்குமே.."
"ஹே அது என் பெரியம்மா பையன்.."
"ஹோ அப்படியா.. அப்போ எனக்கு இன்ட்ரோ குடு.."
"ஹேய் ஏன்டி இந்த ஊர்ல வேற பசங்களே இல்லையா.."
"ஸ்மார்ட்டான பசங்க கிடைக்கும் போது நாம ஒரு அப்ளிகேசன் போட்டு வச்சுக்கனும் டி.."
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. போய் வேற ஆள பாரு.."
"ஏன்டி நீயே கரெக்ட் பண்ணிக்க போறியா.."
"ஆமா.. இப்போ அதுக்கு என்ன.. மூடிக்கிட்டு கிளாஸுக்கு வா.. டைம் ஆச்சு.."
அந்த பொண்ணுங்கள சமாளிக்குறதுக்காக அந்த வார்த்தைய சொல்லிருந்தாலும் நித்யா அதை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
காலேஜ் முடிந்து அஜய் வந்து பைக்கில் கூட்டிச் சென்றான்..
"இன்னைக்கு எங்க போலாம்.." என்றாள்..
"பக்கத்துல பார்க் இருக்கு அங்க போலாமா.. "
"ம்ம் போலாம்.."
ரெண்டு பேரும் பார்க்ல போய் உட்காந்தாங்க.. வாக்கிங் போறவங்க போய்கிட்டு இருந்தாங்க.. நிறைய லவ்வர்ஸ் அங்கேயும் இங்கேயுமா உக்காந்துருந்தாங்க..