08-09-2023, 01:36 PM
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி! நான் ரசித்து ரசித்து அமைத்த காட்சிகளை கரெக்ட்டாக கோடிட்டு காட்டி உள்ளீர்கள். உங்களைப்போல் யாரும் என் படைப்பை பாராட்டவில்லை.உங்கள் பதில் என்னை இன்னுமொரு கதை எழுதுவதற்கு யோசிக்க வைக்கிறது!