06-09-2023, 06:03 PM
(06-09-2023, 03:33 PM)Natarajan Rajangam Wrote: ஏம்பா இப்படி ஒவ்வொரு பாகத்திலும் திகில் கலந்து முடிக்கிற அந்த புள்ள என்ன பண்ணுச்சி உன்னை ஏனைய இப்படி எழுதி எங்களை கவலையடைய வைக்குற சந்தோஷமாமதான் கதை பாகங்களை முடிக்கலாமே
அதனால் தானே நண்பரே,காமெடி சீன் வரும்படி சேர்த்து எழுதுகிறேன்.மேலும் நீங்கள் கவலை படகூடாது என நினைத்து தான் தினமும் என்னால் முடிந்த அளவு பதிவு போடுகிறேன்.இந்த கதையின் முடிவு உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.