06-09-2023, 04:31 PM
(06-09-2023, 02:42 PM)Vandanavishnu0007a Wrote: காந்தக் கண்ணழகி
அன்புள்ள நண்பர் உயர் திரு Kokko Munivar 2.0 அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. எப்போதும் யாஸ்மினுடைய வாசத்தோடு இருந்துவிட்டு
மிஸ் பண்ற வேதனை நல்லா புரியுது நண்பா
2. "நாங்க ஜாலியா படத்துக்கு போனோம் தெரியுமா.. "
வெறுப்பேத்துற மாதிரி இருக்க நண்பா
இதை தான் வெந்த புண்ணுல வேலை விடுறதுன்னு சொல்லுவாங்க..
3. விமல் இப்படி சிடுசிடுனு பேசவும் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டாள்..
ச்சே.. செம நோஸ் கட் நண்பா.. விமலின் மனநிலையில் (மனவேதனையில்..) படிக்கும் எங்களை கொண்டு வந்து விட்டீர்களே..
4. இரவு யாஸ்மின் மனசு கேக்காம அவனுக்கு மேசேஜ் அனுப்பினாள்
இதுதான் பெண்மனம் என்பது நண்பா..
பெண்மனசு ஆழமுன்னு யாருக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சி இருக்காங்க..
எப்போ கோவப்படுவாங்க.. எப்போ சந்தம் ஆகுவாங்கன்னு கண்டு புடிக்கவே முடியாது நண்பா
இந்த மனஆழத்தை மிக அற்புதமாய் இங்கே வெளிக்காட்டி இருக்கிறீர்கள் நண்பா சூப்பர்
5. "ஓவரா பண்றீங்க.. "
ஆஹா.. இந்த மாதிரி செல்ல கோவ சாட் நானும் அன்பவித்து இருக்கிறேன் நண்பா
ஆனா நட்பு விட்டுப்போய்விடுமோ என்ற சின்ன பயமும் இருந்துகொண்டே இருக்கும்..
6. எண்ணெய் குளியலுக்காக நைட்டியுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள்
வாவ் என்ன ஒரு அருமையான காட்சி..
அழகு நண்பா
7. வாயைக் கோணிக்காமித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்
இப்படி செய்தாலே பொய் கோபம் என்பது கண்பார்ம்டாக தெரிகிறது நண்பா
சூப்பர்
8. யாஸ்மின் கோவமாக அவன் மொபைலை பிடுங்கினாள்...
செம உரிமை நண்பா
9. "ஹோ.. அப்படியா.. சரி அப்போ இனிமேல் இப்படியே இருங்க.." கோவமாக மொபைலை பெட்டில் போட்டுவிட்டு அழுதபடி வெளியே சென்றாள்.
செல்ல சண்டை.. சீரியஸாகிவிடும்போல தெரிகிறதே நண்பா..
படிக்க படிக்க திக்கு திக்குன்னு இருக்கு நண்பா..
10. அவளை அழ வச்சுட்டோமேனு அவன் மேலயே வெறுப்பாக வந்தது..
ரொம்ப ஓவராகவும் போய்ட கூடாது நண்பா..
லாஸ் ஆண்களுக்குதான்..
அப்பாடா எப்படியோ சமாதானம் ஆகிட்டாங்க..
அந்த "பால்" மேட்டர்.. "டி" மேட்டர் சூப்பர் நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்
இப்படி விரிவாக கமெண்ட் செய்து கதை ஆசிரியர்களை திக்குமுக்காட செய்கிறீர்களே நண்பா... மிக்க நன்றி..!!!
❤️ காமம் கடல் போன்றது ❤️