Adultery ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️
மறுநாள் அபிராமி வேலை செய்தபடியே ரவியை எதிர்பார்த்து காத்திருந்தாள்.. நேரம் தான் ஓடிக் கொண்டே இருந்தது. ரவி வரவே இல்லை.. அபிராமி அவனைப் பார்க்காமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தாள்..

வேலையும் முடிந்துவிட்டது. ரவி வரவில்லை.. மனதிற்குள் அவன் மீது கோவமாக வந்தது.. வீட்டிற்கு கிளம்பி போனாள்.. ஆனால் அவளுடைய மனம் அவனையே நினைத்துக் கொண்டிருந்தது.. எதுவும் செய்யாமல் உட்காந்திருந்தாள்..

"என்னாச்சு... "

"ஏன் வரல... "

"காலைல இருந்து ஒரு மெசேஜ் கூட பண்ணல.. "

"நேத்து அப்படி இப்படினு டையலாக் எல்லாம் பேசுனாரு.."

"இந்த ஆம்பளைங்களுக்கு மனசுல எதுவுமே தோணாதா.. நமக்கு தான் மனசு கெடந்து அடிச்சிக்குது..."


"இத்தனை நாள் ஒழுங்கா இருந்தேன்.. இதெல்லாம் எனக்குதா தேவையா... "


"இனிமேல் வரட்டும்.. திரும்பிக் கூட பாக்கக்கூடாது... "

அப்போதும் போனை எடுத்து மெசேஜ் எதுவும் வந்துருக்கானு செக் செய்தாள்‌‌.. அபிராமிக்கு ரவியை பார்க்காமல் பேசாமல் இருப்பது தவிப்பாக இருந்தது..


"ஒருவேளை நேத்து வீட்டுக்கு வந்துட்டு முத்தம் கொடுத்துட்டு போனதால கழட்டிவிட்டாரா.. "

"இந்த மனசு அடங்கவே மாட்டிகிது...ச்சே... "

அடிக்கடி மொபைலை எடுத்து எடுத்து பார்த்தாள்.. இதுக்கு மேல பொறுக்க முடியாதுனு மொபைலை எடுத்து கால் செய்தாள்.. இதுவரை ரவி தான் கால் செய்து பேசியிருக்கிறான்.. அதே போல மெசேஜ் செய்தாலும் அவன் தான் முதலில் அனுப்புவான்.. இன்று அபிராமி ஆர்வம் தாங்க முடியாமல் கால் செய்கிறாள்..


ரிங் போய்க் கொண்டே இருந்தது..கடைசி ரிங்கில் அட்டெண் செய்தான்..

"ஹலோ.."

"ஹலோ.. இன்னைக்கு என்னாச்சு.. வரவே இல்ல.." இவ்வளவு நேரம் கோவத்தில் கொந்தளித்தவள் அவனிடம் அமைதியாக பேசினாள்.

"இன்னைக்கு புக்கிங் எதுவும் இல்ல.. வேலையும் அதிகமாக இருந்துச்சு.. அதான்"

"மெசேஜ் கூட பண்ணல.."

"அதான் வேலை இருந்துச்சுனு சொன்னேனே.. வேலை முடிஞ்சு அனுப்பலாம்னு இருந்தேன்.. "

"சரி வைக்கிறேன்..." உடனே வைத்துவிட்டாள்.. வேலையவே கட்டிக்கிட்டு அழுங்க..‌ தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.. ஒருவிதத்தில் அபிராமியின் மனதுக்கு அமைதி கிடைத்தது.. வேலை காரணமாக தான் ரவி இன்று வரவில்லை என்று தெரிந்து கொண்டாள்.. பெருமூச்சுவிட்டபடி எழுந்து தன் வேலைகளை கவனித்தாள்..

பின்பு அபிராமியின் மகன் வந்தான்.. அவனுக்கு டின்னர் பரிமாறினாள்.. பின்பு அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அந்த சமயம் ரவி மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான்.. ஆனால் பக்கத்தில் மகன் இருப்பதால் ஓபன் செய்யக்கூட முடியாமல் மொபைலை குப்புற வைத்துக் கொண்டாள்‌‌..தொடரந்து மொபைல் வைப்ரேட் ஆகிக் கொண்டே இருந்தது..

அச்சோ மேசேஜ் பண்ணிக்கிட்டே இருக்காரே.. ரிப்ளை பண்ணலனு கோவிச்சுக்கிட்டா என்ன பண்றது...

மகனுடன் பேசி முடித்துவிட்டு அவன் தூங்க போனதும் இவளும் வேக வேகமாக ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்...

ரவியிடம் இருந்து நிறைய மெசேஜ் வந்திருந்தது..
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 6 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️❤️ அள்ளி தந்தேன் என்னை.. ❤️❤️ - by Kokko Munivar 2.0 - 06-09-2023, 04:25 PM



Users browsing this thread: 19 Guest(s)