06-09-2023, 01:08 PM
(03-09-2023, 11:23 PM)Kamamvendum1234 Wrote: நான் என் வீட்டுக்கு திரும்ப போறதுக்குள்ள என் அழகான குடும்பம் கலஞ்சு போச்சு அதோட இதுக்கு என் டிபார்ட்மெண்ட் ஆளுங்களே உதவி இருக்காங்கனு தெரியும் போது நான் ஏன் இனி இந்த காக்கி சட்டைய போடணும்னு தான் ஒதுங்கி போய்ட்டேன்..
அப்படி என்ன நடந்துச்சு தெரியணுமா அடுத்த பாகத்தில் பாருங்க....
காவல் துறையில் சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன ! அதனால் காவல் துறைக்கே அவமானம் வருகிறது ! நேர்மையான ஆபீசர்களும் மனம் உடைந்து போகிறார்கள். விரக்தியில் வேலை வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் !
தொடரட்டும் சுவாரஸ்யமான கதை