05-09-2023, 10:45 AM
(04-09-2023, 01:24 PM)Vandanavishnu0007a Wrote: கால்பாய் கதிரவன்
அன்புள்ள நண்பர் உயர்திரு Ishitha அவர்களுக்கு வணக்கம்
உங்கள் பதிவில் என்னை மிகவும் கவர்ந்த சுவாரசியமான சில வரிகள் குறித்து என்னுடைய கருத்தை கூற விரும்புகிறேன் நண்பா
1. கொஞ்சம் வெரசா வந்துருந்தா
"வெரசா" வார்த்தை தேர்வு மிக அருமை நண்பா
வட்டார மொழி கதைகளில் நீங்கள் மிக தேர்ச்சி பெற்றவர் என்பது இந்த ஒற்றை வார்த்தையில் மிக தெளிவாக தெரிகிறது நண்பா
அருமை அருமை மிக மிக அருமை
2. அதான் அஞ்சரை பஸ்சு.
இதுவும் ரொம்ப எதார்த்தமாக அன்றாட கிராமப்புறங்களில் தொன்றுதொட்டு உபயோகப்படும் வார்த்தை..
சூப்பர் நண்பா நீங்க
3. ஓட்டத்தில் இழந்த தெம்பு ஓய்வில் கிடைத்தது.
ரொம்ப எனர்ஜிடிக் வரிகள் நண்பா.. படிக்க தெம்பா இருக்கு நண்பா..
அவன் ஓடியதும்.. பஸில் ஏறியதும்.. ஓய்வெடுக்க கடைசி சீட்டில் விழுந்து அமர்ந்ததும்..
ஆஹா.. உங்கள் வர்ணனையில் மூலம் காட்சி அமைப்பு கண் முன் தெரிந்தது நண்பா
மிக அற்புதமான விவரிப்பு
நண்பர்கள் பட்டணத்துக்கு போய் என்ன பண்ண போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மிக மிக ஆவலாய் உளது நண்பா
நேரம் கிடைக்கும்போது தயவு செய்த்து தொடருங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்
hi Vishnu bro
neenga oruthar matum tha ivalo periya comments potu Ela authors ah um encourage pandringa. u r great