04-09-2023, 07:09 PM
(This post was last modified: 04-09-2023, 07:10 PM by BlackSpirit. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஹே ஜானகி எப்டி இருக்க என்று கேட்டு கொண்டு லீலாவதி யின் மேனேஜர் சட்டென உள்ளே யாரவது இருக்கிறார்களா என்பது போல் கண்களை செலுத்தி கொண்டு அவள் மீது உரசு வது போல் வர ஜானகி சற்று நகர நேராக உள்ளே வந்தவன் அங்கிருந்த ஷோபவில் உட்கார்ந்தான்..
ஜானகி – நீங்க எதுக்கு வந்திங்க. எதும் சொல்லாம
மேனேஜர் – இது என்ன கேள்வி உன் புருசன் போன் பண்ணலயா அப்போ..
ஜானகி – கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அவர் போன் லாம் பண்ணல.
சட்டென அவன் போனை ஆன் செய்து அதை தட்டி ஜானகியிடம் கொடுத்தான்.
ஜானகி – இது எதுக்கு..
மேனேஜர் – பேசு உன் புருசனுக்கு தான் பண்ணிருக்கு.
ஜானகி மேனேஜர் ஐ முறைத்து கொண்டு போனை காதில் வைக்க
ஸ்ரீராம் – ஹலோ..
ஜானகி – என்னங்க இந்த ஆளு எதுக்கு வந்திருக்கான் கேட்டா நீங்க தான் போக சொன்னிங்க னு சொல்லுறான்.
ஸ்ரீராம் – ஆமா டா நான் தான் சொன்ன நம்ம அக்ரிமெண்ட் பைல் ஆ அவர் கிட்ட கொடுத்து அனுப்பு நம்ம வேல முடிய போகுது ல இன்னும் கொஞ்ச நாள் அதான் லீலா மேடம் கேட்டு இருந்தாங்க
ஜானகி – அதுக்கு எதுக்கு இந்த ஆளு சொல்லாம வந்திருக்கான்
ஸ்ரீராம் – நீ தான் போன் எடுக்கலயாம் அந்த ஆளு சொன்னான் சரி விடு கோவிக்காம கொடுத்த அனுப்பு. என்று சொல்லி விட்டு போனை கட் செய்ய.
ஜானகி மேனேஜர் ஐ முறைத்து கொண்டு போனை அவனிடம் கொடுத்து விட்டு வேகமாக அவள் ரூம் குள் போனவல் தருன் அங்கு வேர்க்க விறுவேர்க்க மறந்திருந்ததை பார்த்தவல். அவள் மனதில் ஏதோ குற்ற உணர்வு தோன்ற.. அவனிடம் செய்கை யால் ஒரு நிமிசம் என்று செய்து விட்டு பைல் ஐ எடுத்து கொண்டு வெளியே வந்தவல்
ஜானகி – இந்தா இத வச்சி வருத்து தின்னுங்க இனிமேல் என் வீட்டு பக்கம் வந்தினா அசிங்கமா கேட்ப்பன் உன்னை என்று நீட்ட
மேனேஜர் – ம்ம்ம் இந்த பைல் ஆ கொடுக்க இவ்வளவு சத்தம் ஏதோ சிவ பூஜை ல கரடி நுழைஞ்ச மாதிரி குதிக்கிற.. என்று பைல் ஐ வாங்கி கொண்டு வெளியே போய் திரும்ப..
அடுத்த நொடி ஜானகி சட்டென கதவை மூடினால்..
மேனேஜர் – அடிப்பாவி மறுபடியும் பேசுறதுக்குள்ள கதவ சாத்திட்ட. என்று எதுக்கோ காத்திருப்பது போல் சற்று தள்ளி போய் அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்தான்..
இங்கு உள்ளே கதவை சட்டென சாத்திய ஜானகி பெரு மூச்சு விட்டு பலத்த யோசனையில் கண்ணகளில் கண்ணீரோடு கதவில் சாய்ந்து கொண்டு அங்கயே நின்றால்..
இது என்ன இவ்வளவு கேவலமா போய்ட்டு இருக்க இனிக்கு இந்த ஆளு வந்திருக்கும் போது அவனை ரூம் குள்ள கொண்டு போய் ஒழிய வைச்ச வேற ஒரு நாள் உன் புருசன் வரும் போது ஒழிய வைப்பியா..!? இது தப்பு ஜானகி வேற மாதிரி போய்ட்டு அந்த மேனேஜர் வரலை னா நீ லவ் பண்ணுறை னு சொல்லிருப்ப அப்போ உன் புருசனை விட அவன உனக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சா என்ன ஜானகி அசிங்கம் பண்ணிட்டு இருக்க இது கள்ள காதல் ஆ மாறிட்டு இருக்கு... என்று அவள் மனதுக்குள் ஏதே தோ தோன்ற கதவில் தலை சாய்த்து பின்னால் மோதி கொண்டு அழுது கொண்டிருக்க..
கதவு சாத்திய சத்தம் கேட்டு பெட் ரூம் ல் ஒழிந்திருந்த தருன் மெதுவாக வெளியே வர ஜானகி டம் டம் என்று கதவில் தலையை முட்டும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்தவன்..
ஜானகி அழுது கொண்டு கதவில் தலையை முட்டுவதை கண்டு பதறி அடித்து அவளிடம் ஓடினான்.
தருன் – ஐய்யோ என்னாச்சு ஏன் இப்டி தலையை இடிக்கிற ஜானகி என்று அவள் தலை பின்னால் கையை வைத்து தடுக்க..
அழுது கொண்டிருந்த ஜானகி கண் திறந்தவல் தருன் ஐ உற்று பார்த்தால்.
தருன் கண்களில் கண்ணீரோடு எதுக்கு அழுகுற என்னாச்சு வா தலை ய போய் முட்டிக்கிற எதாவது ஆகிடும் என்று அவளை இழுத்து கொண்டு ஷோபவுக்கு இழுத்து சென்றவன் அவளை அவனோடு அனைத்து கொண்டு உட்கார்ந்தவன் அவள் தலையை தடவி வருடி கொண்டு அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.
தருன் – என்ன ஆச்சு.
அழுது கொண்டு இருந்த ஜானகி தருன் ஐ பார்த்தால் கண்ணில் கண்ணீரோடு.
தருன் அவள் தலையை வருடி விட.
ஜானகி – என் வாழ்க்கை இது இல்ல நான் செய்யாத தப்பே இல்லை.ஆனா கிடைச்ச வாழ்க்கை ய இப்ப நான் குத்தி குதறி வச்சிருக்கன் என் புருசனுக்கு இது தெரிஞ்சா உயிரையே விட்டுடுவார் என்று சொல்லி கொண்டு கதறி அழுக..
தருன் அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் உதட்டில் உதட்டை வைத்து முத்தமிட்டு
தருன் – சரி விடு அழுகாத.. நீ அழுதை னா எனக்கும் அழுக வருது நான் உன்னை இவ்வளவு லவ் பண்ணுறன் இப்ப தான் தெரியுது.. உனக்கு எதாவது னா எனக்கு வலிக்குது என்று அவளை கட்டி பிடித்து கொள்ள.
மறுபடியும் காலிங்க பெல் அடித்தது.
அழுது கொண்டிருந்த இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..
ஜானகி – நீ உள்ள போ என்று கண்ணீரை துடைத்தவல் எழுந்து தலை முடியை சுருட்டி கொண்டை போட்டு கொண்டு கதவிடம் போய் திரும்ப.
தருன் பெட் ரூம் குள் செல்ல கதவை திறந்தால் ஜானகி
மேனேஜர் – நான் தான் நான் தான் என் போன் ஆ விட்டுட்டு போயிட்டேன் போல ஒரு நிமிசம் இரு என்று சட்டென உள்ளே நுழைந்தவன் ஷோபா மேல் இருந்த அவன் போன் ஐ எடுத்து கொண்டு வெளியே போனவன் ஒரு முறை ஜானகி யை பார்த்தான்.
அடுத்த நொடியே ஜானகி அவனை முறைத்து கொண்டு கதவை சட்டென மூட அவன் மனதில் அவளின் முகம் பதிந்தது.. கண்கள் சிவந்து முகம் வீங்கி இருப்பதை கண்டவன் மனதில் ஏதோ நினைத்து கொண்டு அவன் போனில் எதையே தட்டி விட்டு பாக்கெட்டில் இருந்து எடுத்த மற்றொரு போனில் யாருக்கோ கால் செய்தான்
மேனேஜர் – ஹலோ அக்கா.
லீலாவதி – சொல்லு ரவி போன வேலை முடிஞ்சிதா
மேனேஜர் – ம்ம் முடிஞ்சிது க்கா செல் போன் ல ரிக்கார்ட் பண்ண ஆடியோ வ அனுப்பிருக்கன் பாருங்க அதுக்கு மேல இங்க வீட்டு முன்னாடியே அந்த பையன் செருப்பு இருந்துச்சு அவ அத கவனிக்கல போல
லீலா – அவளுக்கு எதும் சந்தேகம் வரலைல
மேனேஜர் – இல்ல அக்கா நாம சந்தேகபட்டது தான் நடந்திருக்கு இதுக்கு மேல நீ மாமா வ சமாதானம் பண்ணுறது மட்டும் தான். இவளுக்கு இது என்ன புதுசா அதான் இன்னும் ஒரு INVESTORS MEETING தான அது முடிஞ்சதும் நம்ம தொடர்பு முடிச்சிருலாம்.
லீலா – அதும் சரி தான் நீ அங்க இருக்காத கிளம்பி வா. உண்மைகள சொல்லி அவள கூட வச்சிருக்கலாம் நினைச்சா இவ இப்டி இருக்கா இன்னும் திருந்தாம... அந்த பொண்ணு அபிராமி ய வாச்சு இவ கிட்ட இருந்து காப்பாத்தனும். இல்லை னா அதையும் இப்படி காசுக்கு சுத்த விட்டுடுவா.
மேனேஜர் – நம்ம தான் எதாவது பண்ணனும் போல அபிராமி ய ஹாஸ்டல் சேர்க்க வச்ச மாதிரி.. இல்லை னா முடிஞ்சா அந்த பையன் அஜய் கிட்ட பேசுக்கா.
லீலா – அத நான் பாத்துக்கிறேன்.. முக்கியமா அங்க நடந்தத மாமா ராம் கிட்ட உளறி டாத அவர் இன்னும் நம்பிட்டு இருக்கார். நீ பாத்து வா நான் போன் வைக்கிறேன்..
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..!