04-09-2023, 07:41 AM
"பைக் நிருத்திட்டு உள்ள வா அபி காபி குடிச்சுட்டு போகலாம்."
"மிஸ் இல்ல மிஸ் நான் வீட்டுக்க்கு..."னு தயங்கி தயங்கி பேச.
" ஏன் அவர் இருந்தா தான் வருவியா நான் இருந்தா வர மாட்டியா..."
அவங்க அப்படி கேட்டதும் சுருக்குனு முள் குத்தின மாதிரி இருக்க அப்படியே பைக்க நிருத்திட்டு இறங்கினேன்.
"மிஸ் அப்டிலாம் இல்ல மிஸ் வாங்க காபி போட்டு குடுங்க..."
உள்ள போய் நான் சோபால உக்கார அவங்க நேரா கிட்ச்சன் உள்ள போய் காப்பி போட்டு எடுத்துட்டு வந்தாங்க.
ரெண்டு பேரும் அமைதியா குடிக்க யார் இரண்டு பேருக்கும் நடுல இருக்க நீர்நிலையை உடைக்க போறாங்களோன்னு இருக்க. நானே முதல்ல உடைச்சேன்.
"மிஸ் ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி..."
"நானும் சாரி அபி..." அவங்களும் சாரி சொல்ல எனக்கு ஒன்னும் புரியல.
"நீங்க எதுக்கு மிஸ் சாரி சொல்லனும் தப்பு பண்ணது நான்..."
"இல்ல அபி நீங்க தனியா பேசனும்னு மேல போனீங்க நான் இடைல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டேன்..." லைட்டா அவங்க வாய்ஸ் உடைய ஆரம்பிச்சது..
"மிஸ் நீங்க எதையும் கெடுக்கல நீங்க காப்பாத்திட்டீங்க நீங்க என்னை நம்பி உங்க வீட்டுக்குள்ள விட்டீங்க உங்க மடிக்கே துரோகம் பண்ண பாத்துட்டேன் உங்கள அன்னிக்கு பாத்ததும் தான் எனக்கே நான் பண்ற தப்ப உணர்ந்தேன்... ஐயம் சாரி மிஸ்..."
"அபி உன் மேல எந்த தப்பும் இல்லை. எல்லாம் ஆரம்பிச்சது என்னால தான்."
"என்ன மிஸ் சொல்றீங்க உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.."
"ஆமா அபி என்னால தான் எல்லாமே... நான் முழுசா எல்லாத்தையும் சொல்லிட்றேன் அப்புறம் நீயே சொல்லு..."
"சரி மிஸ் சொல்லுங்க..."
....