04-09-2023, 07:41 AM
பாகம் 10
வீட்டுக்கு வந்ததும் எனக்கு எந்த வேலையும் ஓடல என்னால நல்லா இருந்த ஜோடி பிரிய போறாங்களே. மிஸ் என்ன பத்தி இனி என்ன நினைப்பாங்க. இனி அவங்க முகத்துல எப்படி முழிப்பேன். இதப்பத்தி ஸ்வேதா கிட்ட சொல்லாமா வேணாமா. வேணாம் என்ன நடக்குது பாப்போம் கடைசியா சொல்லிப்போம் இல்லன்னா என்னை திட்டி திட்டி என்னை இன்னும் கில்டியா பீல் பண்ண வைப்பா.
ராகவன் சார் தான் யாருகிட்டயும் இதப்பத்தி பேச கூடாது அவர் பாத்துக்குறேன் சொன்னாரே அவர நம்புவோம்னு பாரத்த அவர் மேல போட்டுட்டு படுத்துட்டேன்.
அடுத்த நாள் ஸ்கூலும் வழக்கமா போச்சு ஸ்பெசல் க்ளாஸ் எல்லாம். ரேவதி மிஸ் என்னை பாத்தும் பாக்காம கேசுவலா எப்பவும் போல நடந்துகிட்டாங்க எனக்கு அது ஆச்சர்யமா இருந்தது. அந்த நாள் மட்டுன் இல்ல அடுத்த நாள் அதுக்கடுத்த நாள்னு அந்த வாரம் முழுக்க எதுமே பெருசா நடக்கல எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா பயம் போனது. ஆனா வழக்கமான ப்ராக்டீஸ்ல மிர்னாலினி ஆட்டம் மட்டும் கூடிட்டே போச்சு கேப்டன் ஆனதுல இருந்து அகாடமில சேந்ததுவரைக்கும் அவ எதோ என்னை ஜெயிச்சுட்டதா நெனச்சு அவ ஆனந்தத்துல பறந்துட்டு இருந்தா.
என்னை நானே கட்டுப்படுத்திட்டு அனையப்போற விளக்கு பிரகாசமாத்தான் எரியும் எரியட்டும்னு விட்டுட்டேன்.
அன்னிக்கு சனிக்கிழமை. வழக்கமா ச்கூல் முடிஞ்சு ப்ராக்டீசும் முடிஞ்சு நான் பைக் எடுக்க போகும் போது என் பைக் பக்கத்துல ரேவதி மிஸ் நின்னுட்டு இருந்தாங்க. எனக்கு மனசுக்குள்ள பக்குனு இருந்தது.
தைரியத்த வரவெச்சு கிட்ட போனேன்.
"மிஸ்..."
"அபி வந்துட்டியா எங்க லேட்டாகுமோ நெனச்சேன்..."
"இல்ல மிஸ் முடிஞ்சுது... சொல்லுங்க மிஸ்..."
"இல்ல அபி அவருக்கு இன்னிக்கு மேனேஜ்மெண்ட் மீட்டிங் இருக்கு வர லேட் ஆகும் அதான் உன்கிட்ட என்னை வீட்ல ட்ராப் பண்றியானு கேட்க வந்தேன் உனக்கு முடிஞ்ச சொல்லு அபி இல்லன்னா ஆட்டோல போயிக்கிறேன்..."
"மிஸ் வெளாடாதீங்க வாங்க நான் ட்ராப் பண்றேன்..."
நான் பைக் எடுத்து நிருந்த மிஸ் பின்னால ஏறி உக்காந்தாங்க. நான் வண்டிய எடுத்தேன். வாழ்கைல அப்படி ஒரு அமைதியான பைக் ரைட் நான் போனதில்ல அவ்ளோ ஒரு அமைதி என்ன பேசுறத்கு எப்படி பேசுறது தெரியாம. 20 நிமிசம் அப்படியே கடக்க.
"மிஸ் வீடு வந்தாச்சு..."
"ஓஹ் வந்தாச்சா சாரி எதோ நியாபகத்துல இருந்துட்டேன்..." இறங்கி கேட் கிட்ட போனவங்க.
"பைக் நிருத்திட்டு உள்ள வா அபி காபி குடிச்சுட்டு போகலாம்."