மர்மம்
#17
சங்கீதாவின் பார்வையில்:

சில வருடங்களுக்கு முன்பு

போலிஸ் ட்ரெயினிங் அக்கேடமியில்

அதிகாலை பொழுதில் தான் அவரை பார்த்தேன்...

ரெண்டு பேரும் ஒரே பேட்ஜ் அப்படிதான் எனக்கு கௌதம் எனக்கு பழக்கம் ஆனான்

நல்ல புத்திசாலி எங்க பேட்ஜ்லயே அவன் போல யாரும் இல்ல எங்க பேட்ஜ்ல முதல் ரேங்க் அவன்தான் அப்போதுல இருந்து எங்க ரெண்டு பேர்க்கும் காதல் துளிர் விட ஆரம்பிச்சது...

அப்படியே எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் பேசி முடிவு பண்ணுங்க...

எங்களுக்கு போஸ்டிங் வந்ததுக்கு அப்புறம்தான் கல்யாணம்‌னு ரெண்டு பேரும் உறுதியா இருந்தோம்...

எங்களுக்கு நாங்க நினைச்ச மாதிரியே போஸ்டிங் வந்துச்சு எனக்கு இங்க சிட்டில இருக்க ஒரு பரபரப்பான ஏரியால போஸ்டிங் போட்டாங்க...

கௌதம்க்கு சிட்டிக்கு வெளியில இருக்க ஒரு ஸ்டேசன்க்கு போஸ்டிங் போட்டாங்க...

அதுக்கு அப்புறம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துச்சு இப்போ நான் முதல்ல பாத்து கண்ணீர் சிந்துன போட்டா அதுதான் இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும் ஏன் கௌதம் நான் சொன்னா வருவானு சொன்னாங்கனு...

அந்த நிச்சயதார்த்தம் தான் எங்க குடும்பத்தில் நடக்க போற கடைசி நல்ல காரியம்னு எங்களுக்கு அப்போ தெரியாது...

நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டு மினிஸ்டர் வீட்டுக்கு ஏதோ மிரட்டல் வந்து இருக்குனு கௌதம் அங்க போய்ட்டான் எனக்கும்‌ என் லிமிட்ல ஒரு குடும்பத்தோட தற்கொலை பண்ணிகிட்டாங்கனு போன் வரவே நானும் ஸ்டேசன் போய்ட்டேன் ஆனா அதுக்கு அப்புறம் நடந்த சம்பவங்கள்‌ எல்லாமே ரண கொடுரம் நாங்க நம்புன காவல் துறை எங்கள கை விட்டுறுச்சு அதோட காவல்துறை காக்கி சட்டையை வேண்டாம்னு ஒதுங்கி போய்ட்டான் கௌதம்‌ இப்போ இந்த கேஸ்காக தான் அவன திரும்ப கூப்பிட வந்து இருக்கேன்....


கௌதம் பார்வையில்:

சங்கீதா சொல்லுறது உண்மைதான் இது நடந்து மூனு வருடம் ஆகுது அன்னைக்கு எனக்கு வந்த போன் கால் தப்பான தகவல்கள் தெரிஞ்சு நான் என் வீட்டுக்கு திரும்ப போறதுக்குள்ள என் அழகான குடும்பம் கலஞ்சு போச்சு அதோட இதுக்கு என் டிபார்ட்மெண்ட் ஆளுங்களே உதவி இருக்காங்கனு தெரியும் போது நான் ஏன் இனி இந்த காக்கி சட்டைய போடணும்னு தான் ஒதுங்கி போய்ட்டேன்..

அப்படி என்ன நடந்துச்சு தெரியணுமா அடுத்த பாகத்தில் பாருங்க....
[+] 6 users Like Kamamvendum1234's post
Like Reply


Messages In This Thread
மர்மம் - by Kamamvendum1234 - 12-12-2022, 07:31 AM
RE: மர்மம் - by raasug - 31-08-2023, 10:02 PM
RE: மர்மம் - by Yogi siva - 01-09-2023, 01:00 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-09-2023, 08:11 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:46 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:52 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 05:42 AM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 12:38 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:47 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:50 PM
RE: மர்மம் - by Kokko Munivar 2.0 - 03-09-2023, 08:48 PM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 09:35 PM
RE: மர்மம் - by karthikhse12 - 03-09-2023, 10:59 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:00 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 11:07 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:23 PM
RE: மர்மம் - by raasug - 06-09-2023, 01:08 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 08-09-2023, 07:42 PM
RE: மர்மம் - by omprakash_71 - 04-09-2023, 02:18 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 08:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 11:11 PM
RE: மர்மம் - by Pappuraj14 - 09-09-2023, 12:40 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 09-09-2023, 11:43 PM
RE: மர்மம் - by omprakash_71 - 10-09-2023, 04:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:23 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:24 AM
RE: மர்மம் - by omprakash_71 - 13-09-2023, 08:28 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 23-09-2023, 12:13 AM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 28-09-2023, 01:11 PM
RE: மர்மம் - by omprakash_71 - 23-09-2023, 07:45 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 01:38 AM
RE: மர்மம் - by Muthukdt - 01-10-2023, 06:36 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 08:35 AM
RE: மர்மம் - by Babyhot - 01-10-2023, 12:21 PM
RE: மர்மம் - by Partha8226 - 01-10-2023, 10:01 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 10:14 PM
RE: மர்மம் - by omprakash_71 - 02-10-2023, 08:59 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-10-2023, 06:20 AM
RE: மர்மம் - by Muthukdt - 03-10-2023, 06:45 AM
RE: மர்மம் - by omprakash_71 - 03-10-2023, 08:29 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:05 AM
RE: மர்மம் - by Muthukdt - 04-10-2023, 07:33 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:38 AM
RE: மர்மம் - by Pappuraj14 - 04-10-2023, 11:57 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 03:41 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 07:05 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 12-10-2023, 05:42 PM
RE: மர்மம் - by Muthukdt - 05-10-2023, 07:29 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 08:04 PM
RE: மர்மம் - by Arunkumar7895 - 05-10-2023, 09:34 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 09:59 PM
RE: மர்மம் - by Rajakumar - 05-10-2023, 11:19 PM
RE: மர்மம் - by Yahoo.. - 07-10-2023, 09:18 AM
RE: மர்மம் - by justfunx0101 - 14-10-2023, 12:25 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 22-10-2023, 06:21 AM
RE: மர்மம் - by tabletman09 - 22-10-2023, 08:10 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 10-03-2024, 11:38 PM



Users browsing this thread: 1 Guest(s)