03-09-2023, 06:49 PM
மறுநாள் காலை பெனாசிர் வேகமாக வேலைக்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள்.. ஷாகித் கண்கள் சிவந்து போய் வந்தான்..
எப்படிலாம் பேசுறான்.. இவனைக் கண்டிச்சு வைக்கனும்...
வேலைக்கு கிளம்பி போய்விட்டாள்.. அங்கு மொபைலை எடுத்து அந்த அக்கவுண்ட்டை ஓபன் செய்து பார்த்தாள்.. அவளுக்கு ஷாக் ஆக இருந்தது.. ஷாகித் 500 மெசேஜ் அனுப்பியிருந்தான்...
என்னது இவ்வளவு மெசேஜ் பண்ணிருக்கான்... மெசேஜ் டைம் பார்த்தாள்.. இவள் பேசிவிட்டு வைத்ததில் இருந்து தூங்காமல் அனுப்பியிருக்கிறான்..
மெசேஜை படித்துப் பார்த்தாள்...
"சாரி போகாத ப்ளீஸ்.. "
"எனக்குனு யாரும் இல்ல.. நீ ஒருத்தி தான் என்கிட்ட பேசுற வேற யாரும் இல்ல..."
"உன்கிட்ட அதிகமா உரிமை எடுத்துக்கிட்டேன்.. ப்ளீஸ் சாரி.. "
"உன்னைய ரொம்ப பிடிச்சுருச்சு.. உன்கூட பேசாம இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும் ப்ளீஸ் .. "
"Sorry ... Sorry... Sorry.. sorry.... Sorry...
Sorry... Sorry... Sorry...sorry.. sorry.."
இப்படி இன்னும் எக்கச்சம்மான மெசேஜ் அனுப்பியிருந்தான்... ஒவ்வொரு மெசேஜையும் படித்தாள்.. அவனுடைய ஏக்கம், கவலைனு எல்லாத்தையும் எழுதியிருந்தான்.. அவன் கூட பேச ஒரு பொண்ணு இல்லாதது அவனை எந்த அளவுக்கு மனசை காயப்படுத்திருக்குனு புரிந்து கொண்டாள்..
என்னதான் அம்மாக்கள் பசங்க கிட்ட பாசத்தை கொட்டினாலும் பசங்க ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கு வேற ஒரு பெண் துணை தேவைப்படுது.. அது காதலியோ மனைவியோ யாரா வேணாலும் இருக்கலாம்.. தன்னோட அந்தகரத்தை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு ஒரு பொண்ணு வேணும்..
நைட்டெல்லாம் தூங்காம இப்படி மெசேஜ் அனுப்பிருக்கானேனு வருத்தப்பட்டாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️