03-09-2023, 06:47 PM
சங்கீதா: மே ஜ கம் இன் சார்...
கமிஷ்னர்: ம்ம்ம் வாங்க சங்கீதா...
சங்கீதா: சார் (சல்யூட்)
கமிஷ்னர்: ம்ம்ம் உங்கள எதுக்கு வர சொல்லி இருக்கோம்னு தெரியுமா...
சங்கீதா: தெரியும் சார் சிட்டில காணம போன 18 பொண்ணுங்க கேஸ் விஷயமா வர சொல்லி இருக்கீங்க.... அது மட்டும் இல்லாம அவர இந்த கேஸ்க்குள்ள கூட்டு வரதுக்கு என்ன வர சொல்லி இருக்கீங்க சார்...
கமிஷ்னர்: குட்.. இதே போல இந்த கேஸயும் சீக்கிரத்தில முடிக்க பாருங்க ரொம்ப டென்ஷன் ஆகுது மேல் இடத்தோட பிரசர் தாங்க முடியல...
சங்கீதா: சரிங்க சார்... அவர் இந்த கேஸ்குள்ள வருவாரு சார் இந்த கேஸ் முடிச்சு தரேன் சார்...
இடம் நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள வீட்டில் ஒடும் டீவி...
முக்கிய செய்திகள்
18 பேர் காணாமல் போன வழக்கில் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவு பிறப்பித்து கமிஷ்னர் உத்தரவு....
இடம் அதே நகரின் முக்கியமான பகுதியில் உள்ள சங்கீதாவின் தலைமையில் இயங்கும் காவல் நிலையம்....
தீவிர யோசனையில் சங்கீதா டீ குடித்துக்கொண்டே காணமல் போன அனைவரின் கேஸ் பயில்களையும் படித்து கொண்டு இருக்கிறாள் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று
சங்கீதா: ஸ்ஸ்ஸ்ஸிட் கேஸ்ல யார்க்கும் யார்க்கும் சம்பந்தமே இல்ல எப்படி குற்றவாளி நிச்சயமா ஏதாவது ஒரு தடயத்தை விட்டு போய் இருப்பான் ஆனா இதுல அப்படி எதுவுமே சின்ன க்ளு கூட கிடைக்கல எப்படினு தீவிரமா சிந்தித்துக் கொண்டே தான் மட்டும் சம்பவம் நடந்த அனைத்து இடங்களுக்கும் போய் விசாரணைய தொடங்குறா...
ஆனா எங்கயும் சின்ன க்ளு கூட கிடைக்கல ஏன் ஒரு சின்ன கேமரா ப்புட் ஏஜ் கூட சிக்கல ஸ்ஸ்ஸச்சைக் னு வண்டிய எடுத்துக்கிட்டு நேர நகரின் ஒதுக்கு புறமாக அமைந்துள்ள அந்ந சின்ன வீட்ட நோக்கி பயணிக்குறா...
இடம்:
நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஒரு வீடு
வாங்க மேடம் நீங்க வருவீங்கனு எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரத்துல வருவீங்கனு நினைக்கலனு நக்கலாக சிரிச்சுக்கிட்டே சங்கீதாவ உள்ள வரவேற்கிறான்...
சங்கீதா: நானும் உங்கள மறுபடியும் சந்திப்பேனு நினைக்கல ஆனா எனக்கும் எங்க டிப்பார்ட்மெண்டுக்கும் வேற வழி தெரியல இந்த கேஸ்ல உங்க உதவி வேணும்...
அவர்: இல்லை சங்கீதா ஒரு நண்பரா என் வீட்டுக்கு எப்போ வேண்டும்னாலும் வாங்க ஆனா வழக்கு விசயமா வராதீங்க போய்ரூங்க...
சங்கீதா: ப்ளீஸ் எனக்காக வாங்க உங்க குடும்பத்துக்கு நடந்தது கொடுமைதான் ஆனா அதுக்காக 18 பொண்ணுங்க குடும்பத்தை பழி வாங்காதீங்க ப்ளீஸ் வாங்க இந்த கேஸ் ஓட சேத்து உங்களுக்கும் நான் நியாயம் வாங்கித்தரேன் நம்புங்க
அவர்: சாரி சங்கீதா நீங்க போலாம் நிச்சயமா என்னால உங்களுக்கு உதவ முடியாது....
சங்கீதா: ம்ம்ம் சரி வாங்க நாம வெளிய போய் ரொம்ப நாள் ஆச்சு எங்கனா வெளிய போலாமா...
அவர்: ம்ம்ம் போலிஸ்காரியா கூப்டுறியா இல்ல நண்பியா கூப்டுறியா....
சங்கீதா: ஒரு ப்ரண்டா தான் கூப்டுறேன் போலாமா...
அவர் : சரி இரு குளிச்சுட்டு வரேன்..
சங்கீதா: அங்க ஹோ கேஸ்ல இருக்க எல்லா படங்களையும் பாக்குறா...
போட்டோ எல்லாம் பாத்து கண்ணீர் சிந்துறா பக்கத்துல இருக்க மற்ற போட்டோஸ்லாம் பாத்து கண்ணீர் விடுறா...
இந்த அவர் என்பவர் யார் சங்கீதாக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் உன் அடுத்த பகுதியில் பார்க்கலாம்..
அப்படி அவ பாத்த முதல் போட்டோ என்னனு அடுத்த பாகத்தில் பார்க்கலாம் எப்படி அவர் இந்த கேஸ்ல உள்ள வர வைக்குறானு பாக்கலாம்...