03-09-2023, 05:39 PM
(03-09-2023, 03:57 PM)Kokko Munivar 2.0 Wrote: நிதினோட நடவடிக்கை புரொபசருக்கு வித்தியாசமாக நினைக்க வைத்தது..
நைட் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு இருவரும் ரூமுக்கு வந்தாங்க..
"நிதின் நீ முன்னாடி இருந்த ரூமைவிட்டு ஏன் வந்த.. அங்க உனக்கு என்ன பிரச்சனை.."
"அது வந்து சார்.. அந்த பசங்க கொஞ்சம் சரியில்ல.. "
"சரியில்லைனா.."
"என்னைய அசிங்கமா பேசுனாங்க.."
"என்ன பேசுனாங்க.."
"நான் பொம்பளை மாதிரி இருக்கேனு கிண்டல் செஞ்சாங்க.. பொம்பளை சட்டி பயலேனு சொல்லுவாங்க.."
"இதை ஏன் நீ சொல்லல.. கம்ப்ளைண்ட் பண்ணிருக்கலாம்ல.."
"வேணாம் சார் எதுக்கு கம்ப்ளைண்ட் எல்லாம் பண்ணிகிட்டு..அப்புறம் அவங்க மேல ப்ளாக் மார்க் ஆகிரும்.. தேவையில்லாம அவங்க படிப்பு கெட்டுப் போகவும் சான்ஸ் இருக்கு.. அதான் நான் விலகி வந்துட்டேன்.."
"பரவால்லையே மத்தவங்களை பத்தியும் யோசிக்கிறியே.. " தமிழரசனுக்கு நிதின் கேரக்டர் பிடிச்சுருந்தது..
அடுத்த நாள் காலைல வழக்கம் போல நிதின் சாம்பிராணி போட்டு சாமி கும்பிட்டான்.. புரோபசர் அவனை ரசித்து பாத்தார்.. ஒரு பையன் அவர்கூட இருக்குற ஃபீல் அவருக்கு வரல.. ஒரு பொண்ணு கூட இருக்குற மாதிரி உணர்வு தான் வந்துச்சு.
காலேஜ் முடிஞ்சு ஈவ்னிங் வந்தாங்க.. தமிழரசன் லேசா தலை வலிக்குதுனு சொல்லி படுத்துட்டாரு.. இவன் மத்த வேலைகளை செஞ்சுட்டு படிச்சுட்டு இருந்தான்.. நைட்டு கேண்டீன் போறதுக்காக நிதின் புரொபசரைக் கூப்பிட்டான்..
"உடம்பு டையர்டா இருக்கு நிதின்.. நீ போய் சாப்டு வா" னு சொல்லிட்டாரு..
நிதின் கேண்டீன்ல சாப்டுட்டு புரொபசருக்கு சாப்பாடு கொண்டு வந்தான்.
"சார் எழுந்து சாப்டுங்க.. "
புரொபசர் எழுந்து சாப்பிட்டாரு..
"என்ன சார் உடம்புக்கு என்ன பண்ணுது.. "
"ஃபீவர் வர மாதிரி இருக்கு"
"ஹாஸ்பிட்டல் போலாமா சார்"
"தூங்கி எழுந்தா சரியாகிரும்..நீ தூங்கு பாத்துக்கலாம்.."
ரெண்டு பேரும் தூங்க ஆரம்பிச்சாங்க.. நைட்டு புரோபசருக்கு குளிர்ஜுரம் வந்து நடுங்க ஆரம்பித்தார்.
நிதின் முழிச்சுப் பார்த்துட்டு அவரை தொட்டுப் பார்த்தான். உடம்பெல்லாம் நெருப்பா கொதிச்சது..
நிதின் விக்ஸ் தைலத்தை எடுத்தான்.. அவரோட நெத்தி, நெஞ்சு என்று சூடு பறக்கத் தேய்த்தான்..
இன்னொரு ஆம்பளை உடம்புல கை வச்சு தேய்க்குறது அவனுக்கு சங்கடமா இருந்தாலும் அவருக்காக செஞ்சான்..
தைலம் தேய்ச்சுட்டு அவர் பக்கத்துலயே படுத்தான்... புரோபசர் குளிருக்காக அவனை இழுத்து அணைத்துக் கொள்ள , சின்னத் தவிப்போடு அவரை அணைத்தான்.. அவன் உடலில் ஏதோ சிலிர்ப்பு உண்டானது..
புரொபசர் அவனை இன்னும் நன்றாக இழுத்து நெருக்கமாக அணைத்துக் கொண்டு இவன் கழுத்தில் முகத்தை வைத்து சூடாக மூச்சுவிட்டார்..
மெதுவாக அவரை அணைத்துக் கொண்டு தன் உடலின் சூட்டை அவருக்குக் கொடுத்தான்.
.அருமை.!!