03-09-2023, 04:01 PM
கொஞ்ச நாளாக சைட் உள்ளே என் லேப்டப் மூலம் என்டர் பண்ண முடியவில்லை. site infected with malvertising என்று அதை abort செய்தது. இப்போது தான் ஒரு வழியாக ஒரு தீர்வு கண்டிருக்கேன். விரைவில் கதையை முழுதுமாக எழுதி முடிப்பேன்.