03-09-2023, 12:48 AM
(02-09-2023, 07:43 PM)dreamsharan Wrote: அன்பு நண்பா, நீங்கள் மிக நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல விரிவான கமெண்ட்ஸ் போட்டு மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நல்ல மனிதரும் கூட. ஒரே நேரத்தில் எக்கச்சக்கமான கதைகளை பத்து பத்து வரிகளில் எழுதி முதல் பக்கத்தை நிரப்பி எழுத்தாளர்களையும், வாசகர்களையும் எரிச்சலுக்குள்ளாக்கியதன் விளைவு தான் இது. ஆரம்பத்தில் எல்லோரும் நல்ல விதமாகச் சொன்னார்கள். திட்டினார்கள். என்னென்னவோ செய்தும் அதை எல்லாம் கேலிக்குள்ளாக்கி இன்னும் திட்டுங்கள், திட்டுக்கள் எனக்கு அல்வா சாப்பிடுவது போல என்ற வகையில் எல்லோரையும் ஏளனம் செய்தீர்கள். அதனால் தான் வேறு வழியில்லாமல் உங்களை கட்டம் கட்டி ஒதுக்கி வைத்தார்கள். அப்போதும் உங்களை ப்ளாக் செய்யவில்லை. இப்போதாவது தயவு செய்து மற்ற எழுத்தாளர்களின் கருத்தையும், வாசகர்களின் கருத்தையும் புரிந்து கொள்ளுங்கள். வெளியே மற்றவர்கள் திரியில் எல்லாம் கதை எழுதி மீண்டும் அனைவரையும் ஏன் எரிச்சல் அடைய வைக்கிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று கதைகளை ஒழுங்காக எழுதி அவை முடிந்த பின் அடுத்து இரண்டு அல்லது மூன்று கதைகளை எழுதும் பணியை நீங்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். அதை விட்டு விட்டு அக்கறையுடன் சொல்லும் நல்ல அறிவுரைகளையும் கேலி செய்து பழைய போக்கைத் தொடர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் நல்ல விதமாக கூறினால் மட்டும் அது நடந்து விடப் போகிறதா என்ன?
அவருக்கு முதல் பக்கத்தில் முழுவதும் அவருடைய பெயர் இருக்க வேண்டும்
அவ்வளவு தான்
மத்தபடி அந்த சைக்கோவிற்கு கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் கிடையாது
பிறகு எதற்காக இங்கு வந்து நம்மை எரிச்சல் அடைய செய்ய வேண்டும்?
இவரது கதைகள் என்ற பெயரில் இவர் போடும் குப்பை போஸ்டுகளை கண்ட நபர்கள் Report Post என்ற option ஐ கிளிக் செய்து spam content என்று submit குடுங்க