மர்மம்
#6
அமைச்சர்: அப்படி‌ என்னயா பண்ணுறீங்க இது வர‌ 18 பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க...

எதிர் கட்சிக்காரன் அந்த மாரி கேள்வி கேக்குறான் என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது எனக்கு என் பதவிய காப்பாத்திக்கணும் அதனால ஒழுங்கா இந்த கடத்தல் யார் பண்ணுறா எதுக்காக பண்ணுறாங்கனு கண்டுபிடிச்சு சொல்லு இல்லானா காக்கி சட்டைய கலட்டி போட்டு போ....

கமிஷ்னர்: ஒரு ரெண்டு வாரம் டைம் கொடுங்க எப்படியாவது கண்டுபுடிச்சுடுறோம்...

அமைச்சர்: அதுக்குள்ள என் பதவியே இருக்காதுயா ஒழுங்கா சிக்கிரத்துல கண்டுபுடிச்சு தொலைங்கய்யா போ போய் ஏசி ரூம்ல உக்காந்துக்கிட்டு காத்து வாங்கு அதுக்குதான சம்பளம் தரோம் போயா போய் வேலைய பாரு

கமிஷ்னர்.....

இடம் கமிஷ்னர் ஆபிஸ்:

கமிஷ்னர்:

இப்போ ஏன் எல்லாரும் இங்க வந்து இருக்கோம்னு தெரியும்னு நெனைக்குறேன்...

இது வர நம்ம சிட்டில 18 பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க வயசு வித்தியாசம் இல்லாம எந்த தடயமும் இல்லாம இத எப்படி‌ நாம் சால்வ் பண்ண போறோம் அமைச்சர் அந்த மாதிரி பேசுறாரு இந்த கேஸ் நமக்கு ஒரு சவாலான கேஸ் இது எப்படி ஹேண்டில் பண்ணப்போறோம் எனி ஜடியா...


இன்ஸ்பெக்டர்: நோ சார் இது ரொம்ப சவாலா இருக்கு சார் இதுக்குதான் கடத்தி இருக்காங்கனு தெரிஞ்சா கூட குற்றவாளிய கண்டுபிடிக்கலாம் ஆனா எந்த காரணமும் தெரியாம எப்படி சார் இன்வெஸ்டிகேட் பண்ணுறது....

கமிஷ்னர்: அததான் நானும் கேக்குறேன்...

அடுத்த கட்டமா என்ன பண்ணபோறும்...

இன்ஸ்பெக்டர் 2 : நாம் ஏன் சார் இந்த கேஸ்க்கு அவர வர சொல்லக்கூடாது....

கமிஷ்னர்: நோ நோ அவன் வர மாட்டான் மிஸ்டர் 2 அவன் இந்த வேலையே வேண்டாம் என் குடும்பம் எல்லாத்தையும் இந்த வேலையில் தான் இழந்து தான் வேலை வேண்டாம்னு போனான் அப்புறம் எப்படி வருவான்னு நீங்க நினைக்குறீங்க...

இன்ஸ்பெக்டர் 2: அவர் வருவாரு சார் நாம கூப்பிட்டா வரமாட்டார் ஆனா சங்கீதா கூப்பிட்டா நிச்சயம் வருவாரு சார் ஒரு தடவ முயற்ச்சி பண்ணி பாக்கலாம் சார்...

கமிஷ்னர் ம்ம்ம் சரி முயற்சி பண்ணி பாப்போம்... சங்கிதாவ வர சொல்லுங்க

இடம் நகரின் முக்கியமான பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக கதாநாயகி பணியாற்றுகிறார்....

காவல் நிலையத்திற்கு கால் வருகிறது அதில் உடனடியாக கமிஷ்னர் அலுவலகத்திற்க்கு சங்கிதா வர வேண்டும் என கூறி விட்டு தொடர்பு துண்டிக்கப்படுகிறது...
[+] 3 users Like Kamamvendum1234's post
Like Reply


Messages In This Thread
மர்மம் - by Kamamvendum1234 - 12-12-2022, 07:31 AM
RE: மர்மம் - by raasug - 31-08-2023, 10:02 PM
RE: மர்மம் - by Yogi siva - 01-09-2023, 01:00 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-09-2023, 08:11 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:46 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 02-09-2023, 11:52 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 05:42 AM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 12:38 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:47 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 06:50 PM
RE: மர்மம் - by Kokko Munivar 2.0 - 03-09-2023, 08:48 PM
RE: மர்மம் - by raasug - 03-09-2023, 09:35 PM
RE: மர்மம் - by karthikhse12 - 03-09-2023, 10:59 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:00 PM
RE: மர்மம் - by omprakash_71 - 03-09-2023, 11:07 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-09-2023, 11:23 PM
RE: மர்மம் - by raasug - 06-09-2023, 01:08 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 08-09-2023, 07:42 PM
RE: மர்மம் - by omprakash_71 - 04-09-2023, 02:18 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 08:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 08-09-2023, 11:11 PM
RE: மர்மம் - by Pappuraj14 - 09-09-2023, 12:40 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 09-09-2023, 11:43 PM
RE: மர்மம் - by omprakash_71 - 10-09-2023, 04:04 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:23 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 12-09-2023, 07:24 AM
RE: மர்மம் - by omprakash_71 - 13-09-2023, 08:28 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 23-09-2023, 12:13 AM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 28-09-2023, 01:11 PM
RE: மர்மம் - by omprakash_71 - 23-09-2023, 07:45 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 01:38 AM
RE: மர்மம் - by Muthukdt - 01-10-2023, 06:36 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 08:35 AM
RE: மர்மம் - by Babyhot - 01-10-2023, 12:21 PM
RE: மர்மம் - by Partha8226 - 01-10-2023, 10:01 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-10-2023, 10:14 PM
RE: மர்மம் - by omprakash_71 - 02-10-2023, 08:59 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 03-10-2023, 06:20 AM
RE: மர்மம் - by Muthukdt - 03-10-2023, 06:45 AM
RE: மர்மம் - by omprakash_71 - 03-10-2023, 08:29 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:05 AM
RE: மர்மம் - by Muthukdt - 04-10-2023, 07:33 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-10-2023, 07:38 AM
RE: மர்மம் - by Pappuraj14 - 04-10-2023, 11:57 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 03:41 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 07:05 PM
RE: மர்மம் - by Vandanavishnu0007a - 12-10-2023, 05:42 PM
RE: மர்மம் - by Muthukdt - 05-10-2023, 07:29 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 05-10-2023, 08:04 PM
RE: மர்மம் - by Arunkumar7895 - 05-10-2023, 09:34 PM
RE: மர்மம் - by omprakash_71 - 05-10-2023, 09:59 PM
RE: மர்மம் - by Rajakumar - 05-10-2023, 11:19 PM
RE: மர்மம் - by Yahoo.. - 07-10-2023, 09:18 AM
RE: மர்மம் - by justfunx0101 - 14-10-2023, 12:25 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 22-10-2023, 06:21 AM
RE: மர்மம் - by tabletman09 - 22-10-2023, 08:10 AM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 10-03-2024, 11:38 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 01-08-2024, 08:04 PM
RE: மர்மம் - by Joseph007 - 03-08-2024, 01:58 PM
RE: மர்மம் - by Kamamvendum1234 - 04-08-2024, 06:31 PM



Users browsing this thread: