Misc. Erotica வழுக்கும் உறவு - By vidhya20071984
#38
(02-09-2023, 03:32 PM)Vandanavishnu0007a Wrote: Can u kindly bring all my stories to general forum pls nanba

Even tho i am daily updating my stories every one hour

nobody viewing my stories in that separate forum nanba.. 

So only i have to write in genral pages that too i use only unused.. unviewed.. uncommentted stopped old stories

Can u help me write stories properly in general forum pls

And also one more help i need nanba

Can u send me ammavudan australia tour pdf pls

I lost its back up

அன்பு நண்பா, நீங்கள் மிக நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல விரிவான கமெண்ட்ஸ் போட்டு மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நல்ல மனிதரும் கூட.  ஒரே நேரத்தில் எக்கச்சக்கமான கதைகளை பத்து பத்து வரிகளில் எழுதி முதல் பக்கத்தை நிரப்பி எழுத்தாளர்களையும், வாசகர்களையும் எரிச்சலுக்குள்ளாக்கியதன் விளைவு தான் இது. ஆரம்பத்தில் எல்லோரும் நல்ல விதமாகச் சொன்னார்கள். திட்டினார்கள். என்னென்னவோ செய்தும் அதை எல்லாம் கேலிக்குள்ளாக்கி இன்னும் திட்டுங்கள், திட்டுக்கள் எனக்கு அல்வா சாப்பிடுவது போல என்ற வகையில் எல்லோரையும் ஏளனம் செய்தீர்கள். அதனால் தான் வேறு வழியில்லாமல் உங்களை கட்டம் கட்டி ஒதுக்கி வைத்தார்கள். அப்போதும் உங்களை ப்ளாக் செய்யவில்லை. இப்போதாவது தயவு செய்து மற்ற எழுத்தாளர்களின் கருத்தையும், வாசகர்களின் கருத்தையும் புரிந்து கொள்ளுங்கள். வெளியே மற்றவர்கள் திரியில் எல்லாம் கதை எழுதி மீண்டும் அனைவரையும் ஏன் எரிச்சல் அடைய வைக்கிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று கதைகளை ஒழுங்காக எழுதி அவை முடிந்த பின் அடுத்து இரண்டு அல்லது மூன்று கதைகளை எழுதும் பணியை நீங்கள் தொடர்ந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். அதை விட்டு விட்டு அக்கறையுடன் சொல்லும் நல்ல அறிவுரைகளையும் கேலி செய்து பழைய போக்கைத் தொடர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
[+] 1 user Likes dreamsharan's post
Like Reply


Messages In This Thread
RE: வழுக்கும் உறவு - By vidhya20071984 - by dreamsharan - 02-09-2023, 07:43 PM



Users browsing this thread: