02-09-2023, 01:52 PM
நண்பரே உங்களை கட்டம் கட்டி தனியா ஒதுக்கி வெச்சாலும். கிடைக்கற பக்கத்தில் எல்லாம் கதை எழுதி தள்ளுகிறீரே. எமகாதகனய்யா நீர். இங்கே எங்கெல்லாம் நீங்கள் கதை எழுதுகிறீர்கள் என்று கண்டுபிடித்து உங்கள் தனி பக்கத்தில் சேர்ப்பதற்கே ஒரு ஆளை வைத்திருக்க வேண்டும் போல் இருக்கிறதே. ஆனாலும் தனி ஆளாய் கெத்து காட்டுகிறீர். என்னவோ போங்க.