Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
#40
        அந்த அடுத்த 2 நாட்க்களும் காம களியாட்டத்துடனே கடந்து சென்றது, அதற்கு அடுத்தநாள் என்னுடைய புது ஆஃபிஸிற்கு போக வேண்டிய நாள்.

        நான் காலையிலேயே கிளம்பிவிட்டு 8 மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். அப்போது லக்ஷ்மி அம்மா ஏதோ ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்தாள், அவருக்கும் கிட்டதட்ட அதே வயது இருக்கும் தான். நானும் வெளியில் போவதால் அவரிடம் சொல்லி கொண்டு கிளம்பலாம் என அவர்கள் அருகில் சென்றேன்.

[Image: shwetakonnurmenon-20230723-0551.jpg]

‘வாப்பா கதிர், என்ன கெளம்பியாச்சா?’
‘ஆமா ஆண்டி…’
‘ஓகேப்பா, All the best..’ என்றாள்
‘தேங்க்ஸ் ஆண்ட்டி…’ என அருகிலிருப்பவரை பார்த்தேன்
‘ஓ இவங்களா, இவங்க பக்கத்து தெருவுல இருக்க என்னோட ஃப்ரண்ட். நான் evng walking போய்ட்டு இவங்க வீட்டுக்கு தான் போய் பேசிட்டு வருவேன்.’
‘ஓ…’
‘என்னோட சோகத்த பகிர்ந்துக்க இருக்க ஒரே ஆள்,..’ என அவரை அறிமுகபடுத்தினாள் நானும் சிரித்த முகத்துடன்
‘ஹலோ…’ சொன்னேன்
‘லக்ஷ்மி உங்கள பத்தி சொல்லாத நாளே இல்ல, I mean நீங்களும் உங்க ஃப்ரண்டும்…’ என்றாள்
‘அந்த அளவுக்கு ஒன்னும் நாங்க பண்ணிடல ஆண்டி..‘
‘லக்ஷ்மி-யோட துணைக்காக தான நீங்க இங்க இருக்கீங்க, அது போதாதா…’ அவர்களது பேச்சு நீண்டு கொண்டே சென்றது, அதற்கு முடிவை கொண்டுவரும் விதமாய்
‘நான் கெளம்புரேன் ஆண்டி…’ என சென்றுவிட்டேன்

        Office சென்று formalities முடித்துவிட்டு நான் மீண்டும் வரும் போது மணி 3-ஐ தாண்டியிருந்தது. அக்ஷரா-வை பார்க்கலாமென தோன்றவே மேலே மாடியில் அவள் வேலை செய்யும் அறைக்கு சென்றேன், அங்கே அவள் இல்லை. அதனால் போய் உறங்கினேன், மீண்டும் எழும் போது மணி 7-ஆகியிருந்தது. “எவ்வளவு நேரம் தூங்கிட்டோம்…” என எண்ணி கொண்டே மொபைலை எடுத்து பார்க்க, 5 missedcalls மற்றும் ஏகபட்ட whats app messages வந்திருந்தன. எல்லாமே அக்ஷரா-விடமிருந்து தான். குளித்து ஃப்ரஷாகி கொண்டு கீழே செல்ல, ஹாலில் குழந்தை தொட்டிலில் தூங்க வைத்தபடி லக்ஷ்மி ஆண்டி டி.வி பார்த்து கொண்டிருந்தார்.  

‘Gud Evng aunty…’ என்றபடி உள்ளே நுழைந்தேன்
‘வாப்பா…. என்ன தூங்கிட்டியா?’ என்றாள்
‘ஆமா ஆண்டி, ட்ராபிக்ல போய் ரொம்பநாள் ஆச்சில்ல செம்ம டையர்ட் ஆக்யிட்டேன்…’
‘ஹ்ம்… இந்த ஊர்ல எது மாறுனாலும் இந்த ட்ராபிக் மட்டும் மாறவே மாறாது போல… உக்காரு காஃபி எடுத்துட்டு வரேன்ப்பா…’ என கிச்சன் போனார், நானும் டி.வி பார்த்து கொண்டிருந்தேன்
‘இந்தாப்பா…. ’ என காஃபியை நீட்டினார்
‘தேங்க்ஸ் ஆண்டி…’ சுவையானா காஃபி
‘வீட்டுக்கு phone பண்ணியாப்பா? ’ என்றார்
‘இல்ல ஆண்டி நாளைக்கு தான் பேசனும்..’
‘ஏம்ப்பா… ஊர்ல இருக்கவங்களுக்கு தனியா இருக்க உன் நெனப்பாவே இருக்கும்ல, டேய்லியும் கால் பண்ணி பேசலாம்ல…‘ என்றாள்
‘சரி தான் ஆண்டி, ஆனா அவங்க என்னவிடயும் பிசி ஆண்டி…’
‘அப்டியா?’
‘பேர பிள்ளைங்க வந்துட்ட பையன கூட மறந்திடுவாங்க…’ என சிறுபுன்னகை புரிந்தேன்
‘ஓ உனக்கு கல்யாணமாயிருச்சா??’ என அவரும் பதிலுக்கு கேலி செய்தார்
‘இல்ல ஆண்டி, அக்காவோட பொண்ணு….’
‘அவங்கள்ளாம் எப்டி இருக்காங்க?’
‘எல்லாரும் நல்லா இருக்காங்க…’
‘அடுத்து உனக்கு கல்யாணம் எப்போ?’
‘ஹ்ம், எனக்கு அதுல விருப்பம் இல்ல ஆண்டி…’  என்றேன்
‘எல்லாம் இப்படி தான் சொல்லுவாங்க, இப்டி சொல்றவங்க தான் ஃப்ர்ஸ்ட்ல கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பாங்க….’
‘அது என் விஷயத்துல நடக்காது ஆண்டி…’
‘ஏன்ப்பா ஏதும் காதல்….’ எந்முகம் வாடியதை கண்டு கேட்க்க வந்ததை கேட்க்காமலே நிறுத்திவிட்டார்
‘சரி விடுப்பா… எல்லாத்துக்கும் நேரம் வந்தா நடக்கும்…’ என எழுந்து சென்று தோசை சுட ஆரம்பித்தாள்

        அவர் கொடுத்த தோசைகளை சாப்பிட்டுவிட்டு குழந்தையையும் கொஞ்சி விளையாடிவிட்டு என்னறைக்கே போய் படுத்து கொண்டேன். அன்று அக்ஷராவோடு எதுவும் ஏற்படவில்லை, அவளை காட்டிலும் கடந்தகால காதல்வலி தான் நினைவில் வந்து போனது. எப்படியோ நிகழ்ந்தவற்றை கடந்தகாலத்திலே விட்டுவிட்டு தூங்கி போனேன்.

அடுத்தநாள்,

        வேலையில் முதல்நாள், இப்போது சேர்ந்திருக்கும் கம்பனி Hybrid Model  வாரம் 2 முறை மட்டும் போனால் போதும் அதுவும் தேவையிருந்தால் மட்டும். காலையில் எழுந்த எனக்கு கண்ணில் முதலில் பட்டது அழுக்கு துணிகள் தான். என்னதான் பேச்சிலர்ஸ் ரூமில் வாஷிங்க் மிஷின் இருந்தாலும் அப்போது கூட துணி துவைக்க சோம்பேரித்தனம் வரத்தான் செய்கிறது. அவற்றை எப்படியோ சமாளித்து துணிகளை எடுத்து மிஷினில் போட்டு ON செய்துவிட்டேன். அப்படியே போய் பல் துலக்கினேன் மிஷின் தன் வேலையை முடிக்கும் வரையிலும் பல் துலக்கினேன். பின் முகம் கழுவி விட்டு வாளியில் துணிகளை எடுத்து கொண்டு மொட்டைமாடி சென்றேன்.

        அங்கே அக்ஷரா யோகா செய்த வண்ணம் கண்மூடி இருந்தாள். நானும் அவள் கவனத்தை சிதைக்க எண்ணவில்லை, இருப்பினும் வாளியை தரையில் வைக்கும் சத்தம் கேட்டு கண்களை திறந்தாள்.  அவள் கொடுத்த pose-ம் அவளது structure-ம் என்னை தூண்டியது. அவளை காணாதவாறு நானும் என்வேலையை பார்க்க, அவளும் தன் யோகா பயிற்சியை தொடர்ந்தாள்.

[Image: sddefault.jpg]

        எல்லா துணிகளையும் கொடியில் காயவைத்த பின்பு கடைசியாக ஜட்டியை கையில் எடுத்தேன். அப்போது அவளது கண்கள் என்னையே உற்று பார்த்து கொண்டிருந்தது, அப்போது எனக்கு ஒருவித கூச்சம் உண்டானது. தயங்கி தயங்கி நான் அதனை பிழிந்து காயபோட, அவளும் குறுநகையுடன் பார்த்து கொண்டிருந்தாள். ஒருவழியாக காயபோட்ட பின் என்னை நானே கட்டுபடுத்தி கோண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் அவளது அங்க அவயங்கள் என் கண்மின்னே வந்து சென்றது. அவள் அணிந்திருந்தது உடற்பயிற்சி செய்வதற்கென்று ப்ரத்தியகமாக உடுத்த் கூடிய ஆடையாதலால் அதில் உடல் வடிவமைப்பு அப்படியே தெரிந்தது.”ஹ்ம்… எப்படித்தான் இவ்ளோ இருக்கமா போடுராங்களோ?, ஒருவேளை அது தான் அவங்களுக்கு comfortable-லா இருக்கோ என்னவோ?” என நான் முன்னோக்கி சென்று கொண்டிருந்த நேரம் என்னை ஒருகை பிடித்து இழுத்து சென்றது.

        அவள் வேலை செய்யும் அறைக்குள்ளே என்னை இழுத்து சென்றாள், பாதி கதவை சாத்தி வைத்தபடி என்னையும் சுவற்றில் சாய்த்தாள். அவள் என்னை கட்டி கொள்ள நானும் இறுக்கமாக கட்டி கொண்டேன். அவள் வியர்வை வாசம் என்னை பித்தனாக்கியது. அவள் கழுத்தோரத்தில் முகம் புதைத்த நான், அங்கு பூத்திருந்த வியர்வை துளிகளை நாக்காலே சுத்தம் செய்தேன். எனக்கு அது பிடித்திருந்தது, அது அவளுக்கும் புரிந்திருக்கும் போல அடுத்தபக்கம் அவளாகவே என் முகத்தை மாற்றினாள். அவள் வியர்வை துளிகளை சுவைத்த என் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். பின்பு மீண்டும் ஆரதளுவி கொண்டாள், அவள் அணைப்பு சுகமாய் இருந்தது. அதில் நான் திளைத்திருக்க

‘உன்னோட past life-ல யாரோ இருந்திருக்காங்கனு எனக்கு தெரியும்…’ என்றாள்
‘……………‘ நானோ பதில் கூறாமல் அவள் அணைப்பை அனுபவித்து கொண்டிருந்தேன்
‘நீ அம்மா கிட்ட பேசும் போது கதவு வழியா பாத்துட்டு தான் இருந்தேன்….’ என்றாள்
‘ஹ்ம்….‘
‘இனிமே நான் இருக்கேன்…‘ என்றாள்
‘ஹ்ம்… உனக்கும் நான் இருக்கேன்…’ என்றவாறு அவள் முதுகை வருடி கொடுத்தேன்
‘ஒருவேளை அம்மா கண்டுபிடிச்சிட்டா என்ன பண்ணுரது?’ என முகம் பார்த்து கேட்டாள்
‘அவ்ளோ தான் உன்ன நானே கட்டிக்குறேன்….’ என்றபடி அவள் இதழில் சிறு முத்தமிட்டேன்
‘விளையாடாத…’
‘seriously….’
‘………………….’
‘ப்ராமிஸ்….’ என்றபடி அவள் தலையில் சத்தியம் செய்ய, அழுதுவிட்டாள்,

        அவளது ஆசையை அணைப்பின் இறுக்கம் சொல்லியதே தவிர அவள் உதடுகள் சொல்லவில்லை. அவள் அணைப்பில் சற்றுநேரம் இருந்துவிட்டு  நானும் கீழே சென்றுவிட்டேன்.

தொடரும்….
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 02-09-2023, 07:19 AM



Users browsing this thread: 9 Guest(s)