02-09-2023, 06:11 AM
(01-09-2023, 09:19 PM)Vandanavishnu0007a Wrote: அன்புள்ள நண்பர் Black Mask VILLIAN அவர்களுக்கு வணக்கம்
உங்கள் பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் நண்பா
1. அவளது கல்லூரி தோழியின் பண்ணை வீடு,
எந்த பிரச்னையும் இருக்காது நண்பா.. ரொம்ப வித்தியாசமாகவும் இருக்கும்.. அருமையான இட தேர்வு தான்
2. மகனின் பிறந்தநாள்
என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா
3. ‘Don’t call me Mam, just call Kohila…
செம சோசியலிசம் நண்பா சூப்பர்
4. ‘Yes, kohi,...’
இதை விட டாப் டக்கர்
5. ரொம்ப போதையாயிட்டா இங்கயே கூட ரெஸ்ட் எடுத்துக்கலாம்.
நல்ல ஆரெஞ்மென்ட்ஸ்
6. உங்காட்டுல அடைமழை தான் போ…’
சீக்கிரம் எச்.ஆர். காட்டுல மழையை பெய்ய வச்சா சரிதான்..
7. ஒரு டிசைனர் சாரி அணிந்திருந்தாள்,
சூப்பர் நண்பா.. அதற்கேற்ற பட விளக்கமும் அருமை
8. ஹேர்ஸ்டைலும் விட்டிருந்தாள்,
லவ்லி நண்பா
9. ‘ஹ்ம்.. நான் என்ன செய்ய, நான் நெருங்கி போன பொண்ண விடயும் என்ன நெருங்கிவர பொண்ணு ஃபாஸ்ட்டா இருக்கு…’ என்க
செம பழமொழி தான் வெரி நைஸ்
10. மதுகோப்பை ஒன்றை எடுத்து கொண்டு வேகமாய் மாடிபடியேறி சென்றாள்
படிக்க படிக்க அப்படியே நானும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டிருப்பது போலவே உணர்வு ஏற்படுகிறது நண்பா
மிக சிறப்பான வர்ணனை..
கதையின் நகர்வு மிக மிக அருமை நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா
நன்றி தோழரே....