02-09-2023, 05:15 AM
(01-09-2023, 11:46 PM)karthikhse12 Wrote: மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் சஞ்சனா காதல் இடையில் இருக்கும் காதல் ஷன்மதி வந்து கடைசியில் காதலர்கள் சேர்த்து வைத்து விடுவர் போல் தெரிகிறது.ஜார்ஜ் செய்த உதவி பார்க்கும் போது ஹீரோ ஹீரோ தான்.உங்கள் தெளிவான திரைக்கதை மற்றும் வசனம் நேர்த்தியான ஒரு அற்புதமான காதல் கதை நேரில் பார்த்தது போன்று அருமையாக உள்ளது
வணக்கம் நண்பா,ஷன்மதி இடையில் வந்து பிரிக்க முயற்சி செய்தாலும்,அதை எல்லாம் வென்று எப்படி ஒன்று சேர போகிறார்கள் என்று பாருங்கள்.சஞ்சனாவிற்கு கண்டம் ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன்.ராஜா சஞ்சனா ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதல் தான் கடைசியில் ஒன்று சேர்க்கும். ஷன்மதி அல்ல