01-09-2023, 11:46 PM
மிகவும் அருமையான பதிவு நண்பரே அதுவும் ராஜா மற்றும் சஞ்சனா காதல் இடையில் இருக்கும் காதல் ஷன்மதி வந்து கடைசியில் காதலர்கள் சேர்த்து வைத்து விடுவர் போல் தெரிகிறது.ஜார்ஜ் செய்த உதவி பார்க்கும் போது ஹீரோ ஹீரோ தான்.உங்கள் தெளிவான திரைக்கதை மற்றும் வசனம் நேர்த்தியான ஒரு அற்புதமான காதல் கதை நேரில் பார்த்தது போன்று அருமையாக உள்ளது