♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(01-09-2023, 09:34 PM)Natarajan Rajangam Wrote: அனைத்தும் நன்றாகவே பயணிக்கிறது எனினும் இந்த சக்காளத்தி சண்டை நகைச்சுவைக்காக இருந்தால் நல்லது அது சீரியஸ் ஆகாமல் இருந்தால் கதையோட்டம் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து

காமெடியாக தான் வரும் நண்பரே,என் எண்ணமும் அதுவே.ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் சீரியஸாக வரும்.அதுவும் கதையின் தேவைக்காக.அதில் தான் ராஜா சஞ்சனா ஒன்று சேர்வார்கள்.
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Geneliarasigan - 01-09-2023, 09:37 PM



Users browsing this thread: 26 Guest(s)