Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
(10-06-2019, 09:44 AM)prrichat85 Wrote: Ila inta thalathil no of persons may be less atha kooda irukalam la ana onu nala kathai elutineenga nanga padichi piditthu comment podara ungalukaga elutha lam la comments podataha avangala nenikaratha vida comments podara engala kongam nenaichu parungaa

கெஸ்ட் ரீடேர்ஸ் பத்தி நான் சொல்லவில்லை. இந்த தளத்திலேயே ரெஜிஸ்டர் செய்து கதையை படிப்பவர்கள் பற்றி தான் சொல்கிறேன். ஒரு வரி கருத்து சொல்வதால் யாரும் குறைந்து போவது இல்லை.. இஙளு எழுதும் ஒவ்வொரு எழுத்தாளனும் தனது எழுத்துக்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்தே தொடர்ந்து ஆர்வமுடன் எழுதுவான். குறைகளை சுற்றி காட்டுவதில் தவறில்லை. 

எனது கதையில் கூட நெறய லொஜிக்கல் லூப் ஹோல்ஸ் இருந்திருக்கலாம். யாரேனும் சொன்னாலன்றி அது எனக்கு தெரிய போவது இல்லை. எனது கதைக்கு ஒரு பத்து அல்லது பன்னிரண்டு  பேர் மட்டுமே திரும்ப திரும்ப தங்களது கருத்துக்களை சொன்னார்கள். ஏனையோர் அதனை முழுதாக படித்தார்களா என்று கூட தெரியாது.  

கருத்து சொன்னவர்களை நான் மதிக்கிறேன். அவர்களுக்காக கதை எழுத ஆசைதான் ஆனால், ஒரு சில பேருக்கும் மட்டும் கதை எழுதுவது  பெரிய மன நிறைவு உண்டாக்காது என்பதால் தான் யோசிக்க வேண்டி உள்ளது.. பார்க்கலாம் .. ஒரு வேளை நாளை எனக்கு ஒரு மன மாற்றம் உண்டாகி எழுத தொடங்கலாம் .. யார் கண்டார்.. காலம் தான் இதற்கு பதில்.
Reply


Messages In This Thread
RE: சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed] - by enjyxpy - 10-06-2019, 10:17 AM



Users browsing this thread: 6 Guest(s)