31-08-2023, 10:47 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜார்ஜ் ஆக அவன் மாமா ராஜா மற்றும் சஞ்சனா விடம் பேசுவது ஆகட்டும் வாசு சஞ்சனா கால் விழுந்து கெஞ்சுவது அப்படியே ஒரு நகைச்சுவை காட்சி நேரில் பார்த்து போல் இருந்தது. ராஜா, சஞ்சனா, ராஜேஷ் மற்றும் வாசு கால் விழுந்து காட்சி படிக்கும் போது வாய்விட்டு சிரித்து ரசித்து படித்தேன் நண்பா