Adultery கால்பாய் கதிரவன்
#17
கதிரேசன் சொன்னது போல பத்து நாள்ல கல்யாணம், கல்யாணம் முடிச்சு 20 நாள் தேன் நிலவு,  மறு வீடு , அழைப்பு சடங்குன்னு  20 நாள் கடந்தது. ஒரு ஒன்றறை மாசம் கழிச்சி கதிரவன் கதிரேசனை பார்க்க சென்றான்.

கதிரவன் : கதிரேசா.... கதிரேசா...

என்ன கதிரவா இந்த பக்கம் என கேள்வியை இழுத்து கொண்டு வந்தாள் கதிரேசன் பாட்டி.

கதிரவன்: கதிரேசனை பார்க்க வந்தேன் பாட்டி.

பாட்டி : கதிரேசன் இப்போதான் பட்டனத்துக்கு கிளம்புனான். கொஞ்சம் வெரசா வந்துருந்தா பார்த்திருக்கலாம்.

கதிரவன் : ஐயோ பாட்டி.. எந்த பஸ்சுக்கு கிளம்பினான்?

பாட்டி : இங்க என்ன ஆயிரம் பஸ்ஸா ஓடுது? ஓடுவது ஒரே பஸ்சு அதான் அஞ்சரை பஸ்சு.

கதிரவன் : அஞ்சரை ஆக 10 நிமிஷம் தான் இருக்கு. ஓடினான் கதிரவன். பஸ்டான்டை வந்தடையவம் , பேருந்து கிளம்பவும் சரியாக இருக்க , ஓடி சென்று பேருந்தில் ஏறினான்.

நீண்ட தூரம் ஓடியதால் கடைசி இருக்கையில் சாய்ந்து ஓய்வு எடுத்தான் கதிரவன்.

பத்து நிமிடம் ஓய்வுக்கு பின் தெளிவானான் கதிரவன்.

ஓட்டத்தில் இழந்த தெம்பு ஓய்வில் கிடைத்தது.

இருக்கையை விட்டு எழுந்து கதிரேசனை தேடினான் கதிரவன்.

கதிரவனை ஊரிலேயே விட்டு விட்டு சொல்லாமல் தப்பி வந்ததில் நிம்மதியாக ஜன்னல் ஓர காட்சியை ரசித்த வண்ணம் கதிரேசன் உட்கார்ந்து இருக்க, அவன் அருகில் இருந்த காலி இடத்தில் அமர்ந்தான் கதிரவன்.

யாருடா நம்ம பக்கத்துல உட்காருவது என தலையை திருப்பிய கதிரேசன் கதிரவனை பார்த்து அதிர்ந்தான்.

கதிரேசன் : டேய்... என்னடா திடீர்னு இங்க? 

கதிரவன் : நீதானே இன்னைக்கு என்ன பார்க்க வர சொன்ன?

கதிரேசன் : டேய் உன்னை வீட்டுக்கு வர சொன்னேன்.

கதிரவன் : வீட்டுக்குத்தான் வந்தேன், நீதான் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிட்டியே.

கதிரேசன் : கதிரவா . இப்போ உனக்கு வேலை இல்லை. நான் பட்டனம் போய் உனக்கு வேலை தயார் செஞ்சிட்டு உன்னை கூட்டி போறேன். இப்போ பஸ்சை விட்டு இறங்கி ஊட்டுக்கு போ.

கதிரவன் : முடியாது கதிரேசா , நான் உன் கூட பட்டனம் வருவேன்.

கதிரேசன் நிலமையை உணர்ந்தான். இனிமேல் இவனை தடுக்க முடியாது.
நடப்பது  நடக்கட்டும் என கதிரவனுக்கு பட்டனம் செல்ல டிக்கெட் எடுத்தான்.

-தொடரும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: கால்பாய் கதிரவன் - by Ishitha - 31-08-2023, 02:44 PM



Users browsing this thread: 1 Guest(s)