31-08-2023, 12:30 PM
நண்பா மிகவும் அருமையான இயல்பான பதிவு.அதிலும் சுமி உடன் நடக்கும் உரையாடல் அவளுடன் முதல் கூடல் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் ஆனந்தி உடன் நீங்கள் நடந்தும் உரையாடல் தெளிவாக சொல்லி விதம் அருமை இருந்தது. இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்