Romance உமாவின் வாழ்கை
(27-08-2023, 03:11 PM)UmaMaheswari Wrote: உமாவின் மலர்கள் பூக்கும்…….Part  – 48  

“பாட்டி வீட்டில் நங்கள் மூவரும்....
 
“நங்கள் வந்த சந்தோசத்தில் பாட்டி வித விதமாக வேளைக்கு ஆட்களை வைத்து எங்களுக்கு நன்றாக ஒரு விருந்தே வைத்தால்.......

“பாட்டிக்கு கண்ணு தான் தெரியாது என்றாலும் பாட்டியின் வீட்டில் எங்கு என்ன இருக்கும் , எங்க வைத்துருக்கோம்  என்பதை பாட்டி கரெட்டாக சொல்லுவாள் பாட்டியின் திறமை பற்றி ஊரே புகழும் கண்ணு தெரிவதுபோல் நடந்துகொள் வால்....

“ஒரு நாள் கோவில், ஒரு நாள் துணி வாங்க, ஒரு நாள் பீச் பார்க் னு நங்கள் சென்னையில் எல்ல இடத்துக்கும் சென்றோம்.....
“பாட்டிக்கு ஏஜ் ஆகிவிட்டதுனு புரிந்து அவள்மேல் இருக்கும் அணைத்து சொத்துக்களையும் எனது அம்மாவின் மேல் எழுதி வைக்க முடிவு எடுத்தால்.....

“ஆனால் அம்மாவோ எனக்கு வேண்டாம் யென்று ஒரு முடிவோடு மறுத்து விட்டாள்.....

“குடும்ப அட்வொகேட் ஆலோசனையின் படி எங்கள் ரெண்டு பேர் பெயரிலும் எழுதி வைக்க முடிவு செய்து ஒரு நல்ல நாள் பார்த்து முடிவு செய்தோம்.....

“ஆனால் அப்பாஒஹ் என் மகள் எங்களுடன் இருந்தவள் அதுவும் இல்லாமல்......

“அப்பாவின் குடும்ப வழக்கம் படி அப்பாவின் சொத்துக்கள் முறை படி முத்த மகளின் மேல் இருக்கும் மகள் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் மட்டுமே அடுத்த வாரிசுக்கு உரிமை உள்ளது என்று அர்த்தம்.....


“இதை பற்றி அப்பா விவரமாக கூறினார்.... இங்க பாரு அணு என்னோட குடும்ப பழக்கம் இதுவே....

“அர்ஜுன் உனக்கு எனக்கும் உயிர் யென்றாலும் அவனுக்கு எனது அல்லது நமது சொத்தின் உரிமை ஒரு சிறு அளவு கூட என்னாலையும் சேரி உன்னாலையும் சேரி அவனுக்கு குடுக்க வோ அல்லது எழுதி வைக்கவோ முடியாது....

“நமக்கு பொறந்த ட்வின்ஸ்(twins) குழந்தைகள்.....

“அதிலும் உமா முதலில் பிறந்தாளா அல்லது அர்ஜுன் பிறந்தானா எனபதே நமக்கு தெரியவில்லை....

“பிறகும் போது உன்னுடைய கண்ணு தெரியாத அம்மா மட்டுமே இருந்தார்கள்....
 “நான் அங்கு இல்லை மேலும் அன்னைக்கு இடியும் மழையும் நன்றாக பெய்ததால் டாக்டர் ரின் கவன குறைவால் முதலில் நீ யாரை பெற்றாய் என்பதும் ஒரு தெளிவு இல்லை அது ஒரு புறம் இருக்க......

“இவர்கள் நமக்கு ட்வின்ஸ் அதுவும் இல்லாமல் என்னோட குடும்ப வழக்கம் படி முதல் மகளுக்கேய உரிமை உள்ளது அதனாலே இந்த முடிவு எடுத்து கொண்டோம்.......

“நான் நமது குழந்தைகளின் வளரும் விதம் நன்றாக அரிந்து கொண்டேன் முதலாய் எனக்கு அர்ஜுன் தான் முதலில் பிறந்து இருப்பான் என்று முடிவு எடுத்தேன்.......

“ஆனால் உமாவோ அர்ஜுனை  விட நல்ல உயரம் , நல்ல அறிவு, நல்ல ஆற்றல், என்று அந்த வயதில்  மூத்தவள் போல் நடந்து கொள்வாள்.....

 “ஒரு குடும்பத்தில் முதலில் பிறகும் குழந்தைக்கு என்ன என்ன அம்சங்கள் இருக்குமோ அது அனைத்தும் நான் உமாவிடமே கண்டு கொண்டேன்....

அணு அம்மா  : எங்க என்னங்க  பேசுறீங்க நீங்களே எல்லா முடிவும் எடுத்துட்டீங்க என்ன ஒரு வார்த்தை கூட கேக்காம....

“அம்மா குறுக்கே அப்பாவின் பேச்சை நிறுத்தினால் கோவமாக....

“நான் ,அர்ஜுன், அப்புறம், என்னோட பாட்டி மற்றும் ஒரு சில பாட்டியின் தோழிகள் பக்கத்து விட்டுக்கறாங்கவுடன் இருந்தாங்க அப்படியே அம்மாவையும் அவளின் கோபத்தையும் ஆச்சிரியமாகவும் பார்த்தோம்.....

 
“பாட்டி நிலைமையை புரிந்து கொண்டு அம்மா டி இப்போ எதுக்கு நீ கோவபடுரா அவரு என்ன சொல்லுறாரு னு  முதலா முழுவதையும் முழுசா கேளேன் அப்புறம் நாம என்ன நினைக்குறோம் னு சொல்லலாம்.....

“அம்மா உனக்கு ஒன்னும் தெரியாதும இவரு நினைக்குற மாதிரி நான் நினைக்காமல் இருப்பேனா....? நான்  அவங்க ரெண்டு போரையும் பாத்து மாசம் என வயித்தில் சுமந்து பெற்றவள்.....

“அவருக்கு ஒரு உணர்வு உமா தான் முதல் குழந்தை யென்று எப்படி நினைக்குறாரோ அதே மாதிரி நானும் அர்ஜூனை தான் என்னுடைய முதல் குழந்தை என்று நினைக்குறேன்....  

“இதை நான் பல முறை என்னுடைய மனசார உணர்ந்துருகிறேன்...
“என்னை பொறுத்த வரைக்கும் யாருக்கும் பிறக்காத செல்வங்கள் எனக்கு பிறந்து அதுவும் ட்வின்ஸ்
(twins) ரெட்டை குழந்தைகள்...


அதில் அர்ஜுன் தான் முதலாய் என்னுள் இருந்து இந்த உலகிற்கு வந்தவன்.....
“இவரு அவரோட சொத்துக்களை உமாவின் பெயரிலே எழுதி வைக்கட்டும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.....  


“ஆனால் இந்த குடும்ப முறை அது இதுனு  இங்க பேச வேண்டாம் னு சொல்லுங்க ம அப்புறம் எனக்கு கோவம் தான் வரும்.....

“அம்மா நான் சொல்றத நல்ல கேளு இவருக்கு நல்ல தெரியும் அர்ஜுனின் அறிவு அர்ஜுனின் வளர்ச்சி...

“இருந்தும் இவருக்கு இவரோட குடும்ப முறை தான் பெருசு அதுனாலே அவருக்கு என்னோட உணர்வையும் சேரி பசங்களோட வளர்ப்பையும் இவருக்கு நன்றாக தெரிந்தும் இவருக்கு அது புரியவில்லை இவருக்கு குடுக்க மனசும் இல்லை.....

“அம்மா  அப்புறம் இங்க இருக்குற நீங்களும் பாருங்க அர்ஜூனை எவளோ உயரமா இருக்கான் நம்ம குடும்பத்திலே இவளோ உயரம் யாரும் இல்லை....

‘நீங்க என்ன சொன்னிங்க அவளோட அறிவா.....

அவளோட ஆற்றல்..... அவளோட பாசம் ஆஹ்.....
“நானும் அர்ஜுனும் அம்மாவையே பார்த்துகிட்டு இருந்தோம் எனக்கு ஒன்னு மட்டும் நன்றாக தெரிஞ்சது அம்மா என்ன போட்டு தள்ள போரா னு மட்டும் நல்ல புரிஞ்சுது..


“அம்மா தொடர்ந்தாள் உமா வயசுக்கு வர வரைக்கும் ஒரேய மாதிரிதான் ரெண்டு பெரும் இருந்தாங்க யாரு பொண்ணு யாரு பையன் ணெய் கண்டு புடிக்கவேய முடியாது அவளோ அழகு ரெண்டு பெரும் நான் அர்ஜுனுக்கு பொண்ணு டிரஸ் போட்டு விட்டுரேக்கேன்....


“ஒரு பாத்து வயசு வரைக்கு ரெண்டு பெரும் ஒரே மாதிரி தான் இருந்தாங்க அதுக்கு அப்புறம் இவஹ் பருவம் அடியுர வயசுல இவனுக்கு இல்லை எனக்குமே  இவஹ் அக்கா மாதிரி தான் இருந்த இவஹ்....

“இதயெல்லாம் பார்த்த இவளை அக்கா னு சொல்லவஹ் முடியும்....

“பெண்களுக்கு என்போமே உடம்பு வளர்த்திய தான் இருக்கும் அதை வைத்துளாம் இவஹ் அக்கா னு சொல்லமுடியுமா னு சொல்லும்போதே அனைவரும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.....

“எனக்கே  ஒரேய கடுப்பு இங்க என்ன போய்ட்டு இருக்கு இந்த அம்மா என்ன என்ன சொல்லிட்டு இருக்க னு தோணுச்சு.......

“அப்பா பேச ஆரம்பித்தார் இங்க பாருங்க ...... இங்க “உமா பெரியவளா இல்லை அர்ஜுன் பெரியவனா னு தெரிஞ்சாலும் என் குடும்ப முறை படி நான் எனது சொத்துக்கள் அனைத்தும் எனது மகள் உமாவின் பெயரில் தான் னு எழுதி குடுப்பேன்   யென்று ஒரேயடியா சொல்லிமுடித்தார்.......

“அம்மாவின் முகம் கடும்கோபத்தில் இருந்துது....

“எனக்கு ஒன்னு மட்டும் நன்றாக தெரிஞ்சது அம்மாக்கு  அர்ஜூனை தான் ரொம்ப புடிக்கும் போலஹ்....

“அம்மா :  இங்க பாருங்க நீங்க உங்க ஆசை படியோ அல்லது உங்க குடும்ப படியோ உங்க சொத்துக்களை உங்க பொண்ணுக்கே எழுதி குடுங்க ஆனால் எனக்கு உங்கள மாதிரி எந்த குடும்ப முறையும் இல்லை......

“நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன் அதை இங்கயே சொல்றது மட்டும் இல்லை கையோட இங்க இருக்குற பெரியவங்களா வச்சுட்டேய் அதை இன்னைகேய செய்து முடிப்பேன்.....

“அம்மா என்ன செய்ய போரா னு எல்லாருக்குமே ஆர்வம்..... எனக்கு  ஒன்னு மட்டும் நல்ல புரிஞ்சுது இணைக்கு எனக்கு ஒன்னும் கிடைக்காது போலஹ்......

“அதுவும் இல்லாமல் அர்ஜூனை பார்த்தேன் அவன் என்னையும் சேரி அப்பாவின் முடிவையும் பிடிக்காதவன் போல பார்த்து கொண்டு இருக்கானே.. பாவி சண்ட...... போடுவானோ....? இல்லை பேசாம இருப்பானோ...?

“ஐயோஓஓஓ  கடவுளே இவன் பார்குறதா பார்த்த என்கிட்ட சண்டை  தான் போடுவான் போலையே....

“யாருக்கு டா உங்க சொத்துக்கள் வேண்டும் என்று ஒரு நிமிஷம் எனக்குள்ள தோணுச்சு.....
“எனக்கு எதுவும் வேண்டாம் னு சொல்லிடலாமா னு கூட தோணுச்சு......

“ஆனால் அம்மா எனக்கு முன்னால் அப்பாவிடம் உங்க முடிவுக்கு நாங்க எல்லோரும் சம்மதிக்குறோம் அதே மாதிரி நான் சொல்லுவதையும் நீங்களும் உங்க பொன்னும் நன்றாக புறிந்து கொள்ளணும்....

“எனக்கு உமாவும் அர்ஜுனும் வேறு வேறு இல்லை ரெண்டு பெரும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி.....

 “ஆனாலும் என்னோட அனைத்து சொத்துக்களும் (பாட்டியின்) என் மகன் அர்ஜுனுக்கே எழுதி குடுப்பேன்....

“அனைவருக்கு ஷாக் எனக்கு அதை விட ஷாக் என்ன ட அம்மா இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டால் என்று அனைவரும் புரியாம எல்லோரும் அம்மாவையே பார்த்து கொண்டு இருந்தார்கள்....

“அம்மாவெய் எல்லாரும் என்ன தப்பா நினைக்காதிங்க என் மகள்  உமா  ...

“இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போராவ அவளுக்கு தான் நாங்க சேர்த்து வைக்குறதும் சேரி சேர்த்து வச்சதும்...

 “அதுனால அம்மா நீ உன்னோட அணைத்து சொத்துக்களும் உங்க பேரன் அர்ஜுன் பெரில் எழுதி வை....

“அம்மாவின் முடிவை அப்பாவும் சேரி பாட்டியும் சேரி மிரமுடியாம ஒரு வழியாக ஒகே என்று முடிவை எடுத்தார்கள்.....

“அவனுக்கு அது போதும் யென்று ஒரு மனதாக பாட்டி முடிவு செய்தால்.....
 “அடுத்து  ஒரு மணிக்குள் அவனது பெரில் அனைத்தையும் எழுதி வைத்தால்......

“அணைக்கு வீட்டில் ஒரு சின்ன விருந்து நடந்தது..... பட்டா பதிவு பண்ணாதுனால்...
“அன்று முழுவதும் நங்கள் பட்டா ஆஃபீசிலில் எங்கள் பொழுதை களித்தோம் அர்ஜுன் என்னுடன் பேசவே இல்லை....

“அப்பா அவரின் சொத்துக்களை எனது பேரிலும் எழுதி வைத்தார்...?

“ பாட்டி சொத்துக்கள் அனைத்தையும் அர்ஜுன் பேரில் எழுதி வைத்து பட்டா பதிவு செய்தார்கள்....
“அது தான் எல்லாமே முடிச்சுட்டே இனிமேல் ரூம்க்கு போகலாம் என்று நினைக்கும்ப்போழுது அர்ஜுன் அங்கு இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன் எங்க எங்க பொன்னான்  இவன் என்று நான் தேடி பார்க்கும் பொழுது ஒரு ஓரத்தில் மரத்தின் அடியில் நின்று எதையோ பார்த்து கொண்டு இருந்தான்.....

‘நான் செல்லும் வழியில் அனைவரும் எங்களுடைய சொத்துக்களை பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்கள் அதிலும் பலரும் என்னுடைய காது படவெய் பாவம் அந்த பையன்..............

“ அவனுக்கும் அவன் அப்பா அம்மா சொத்துக்களில் ஒரு பைசா கூட இல்லாமல் அனைத்தையும் அவளது மகள் உமா வின் பேரில் எழுதி வைத்துடறேய்......

“மேலும் சில பெரு.... நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க அவனுக்கு தான் அவனது பாட்டியின் சொத்துக்கள் அனைத்தும் வந்து விட்டதே பாட்டியின் சொத்துக்கள் முன்னாடி இவர் சொத்துக்கள் கால் தூசு பஹ்......

“இவங்க ரெண்டு பெரும் என்ன தான் மங்கு மாங்குனு சம்பாரிச்சலும் பாட்டியின் சொத்துக்களுக்கு பாதி கூட ஈடு கட்ட முடியாது பஹ்.... பாட்டி அந்த கழுத்துளே ராஜா குடும்பத்தை சேர்ந்தவஹ்.....

“எனக்கு இவங்க சொல்லுறதுலாம் கேக்கும் பொழுது அர்ஜுனின் மேல பொறாமை வந்தது டேய் நைஸ் ஹா பாட்டி அம்மா வ கைக்குள போட்டு எப்படி நைஸ் ஹா வெயிட் ஆஹ் ஆட்டைய போட்டியே னு......

“இருந்தாலும் வேற வலி இல்லாம அர்ஜுனின்டம் பேச சென்றேன் கூட ஒரு ஜூஸ் கப்வுடன்......
“அர்ஜுன் ஏன் இங்க வந்து நிக்குரா....?

“அவனிடம் இருந்து ஒரு வார்த்தையும் இல்லை மேலும் அவன் என்னை பார்க்கவும் இல்லை மதிக்கவும் இல்லை எனக்கு கோவம் வந்தது இருந்தாலும் என்ன நினைக்குறேன் என்று கேப்போம் யென்று அமைதியாக இருந்தேன்........

“இந்த அர்ஜுன் ஜூஸ் அவளோ தான் எல்லாம் முடிச்சுட்டு எல்லாரும் வீட்டுக்கு கேளம்பிடுவாங்க  னு சொல்லிக்கொண்டே அவனிடம் ஜூஸ்ஸய் நீட்டினேன்....

“அவன் என்னை பார்த்து பேசாமல் ஜூஸ்ஸய் என்மேலே தட்டி விட்டான்.....

“வேணும் னு செஞ்சனோ அல்லது தெரியாமல் செஞ்சனோ தெரியாது எனக்கு வந்தது கோவம் என்ன ட ஓவர் ஆஹ் பண்ற...

“உனக்கு என்ன கோவம் இப்போ எதுக்கு இப்படி பண்ற...

“காலையில இருந்து ஒன்னும் சாப்புடாம இருக்கியே னு பார்த்த இப்படி தட்டி விடுற ஹ.....
“அவன் நீ எதுக்கு இதல்லாம் எடுத்துட்டு வர நான் ஆஹ் உன்கிட்ட கேட்டேன்..?.....

“போடா..... போடா.... பொறுக்கிய...... எப்போ பார்த்தாலும் நீயா ஒன்னு புரிஞ்சுகிட்டு என்மேல  கோவப்படுவ....

“நான் என்ன ட பண்னேன் அப்பா அவரோட ஆசை னு சொல்லுறதுக்குளையும் அவனே....

அர்ஜுன் : “போதும் நிறுத்து இணைக்கு நடந்ததை பற்றி பேசவேய் எனக்கு புடிக்கல.... அப்பாகும் சேரி உனக்குசேரி ஒரு விஷயம் புரியல எனக்கு அப்பா அம்மா வின் வாழ்க்கையில் அவர்களின் உழைப்பில் இருந்து இனிமேல் எனக்கு எதுவுமில்லை , எனக்கும் உரிமையும் இல்லை ,சமமும் இல்லை, இத பத்தி பேசாம பன்னிருந்தாலும் எனக்கு பெருசா தெரிஞ்சுருக்காது....

“இப்போ பாரு எல்லோரும் முன்னாடி அப்பா இப்படி பண்ணது நல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....

“யாருக்கு வேணும்  அப்பாவின் சொத்துக்கள்...? அப்பா எனக்கு அப்பாவுக்கும் இருந்த உரிமையை அவரின் குடும்ப வழக்கம் யென்று தட்டிப்பறித்தார்......

“இத கூட பரவ இல்லை நீயும் அந்த சொத்துக்கள் உனக்கு வேணும் என்பதற்க்காக தானே அமைதியாக இருந்தாய்..... எடுத்துக்கோ முழுசாக எடுத்துக்கோ.....

உமா:  ஹே ச்சி “வாய்மூடு அடிவாங்காத என்கிட்ட அல்ரெடி நான் கடுப்ப இருக்கேன்....
இருப்ப இருப்ப எல்லாத்தையும் வாங்கிட்டு உனக்கு என்னமா கடுப்பு வருது ஏன் பாட்டியின் சொத்துக்களும் உனக்கு வராம போச்சுனுன கடுப்ப....?

ஹே என்ன ட இப்படி பேசுற....? என்ன பார்த்த எப்படி இருக்கு சொத்துக்காக தான் இருக்கேன் ஆஹ்....
ஹே ஹே நடிக்காத டி நான் தான் உன்ன பார்த்தேனே அவளோ ஹப்பின்ஸ் உன்னோட முகத்துல அப்படியே வேற உலகத்துக்கேய போய்ட்டாஹ் அப்பா உன்னோட பெரு ல தான் எழுதி வைப்பேன் னு சொல்ற அப்போ.....

“பார்த்துதான் போலயே..... மௌனம்....

“நான் தான் நல்ல பார்த்தேனே நீ ஒரு வரத்தை  கூட அப்பா அவனுக்கும் கொடுக்காத ஒன்னு எனக்கு வேண்டாம் னு சொல்லல ஒரு பேச்சுக்காச்சும்........

“எல்லாத்துலயும் ஒண்ணா இருக்கனும் ஒண்ணா செய்யணும் ஒன்னு மறைக்காம சொல்லணும் நீ சொல்லுறவங்க கிட்ட நான் பேசவேய் கூடாது னு எனக்கு தெரியாம ஒரு விஷயம் கூட இருக்க கூடாது எவளோ சண்டை போடுரா......

“ஆனால் நீயும் காசு னு வர அப்போ அமைதியா இருந்ததும் இல்லாமல் சந்தோஷத்தில் வேற உலகத்துக்கேய போய்ட்டாஹ்..... கரெக்ட் ஆஹ்.....

“நான் ஒருத்தன் இங்க இருக்கேன் னு நீ நினைச்சுய்யா என்ன திரும்பி கூட பக்கமா இருந்தியே....
“மௌனம்...... மௌனம்......

“எப்ப................. நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி தான் இருக்கா.....

“ஒண்ணா ஒட்டி(twins) பிறந்தும் உனக்கும் எனக்கும் வேற வேற ஆசைகள் தான் ல...?
“ஹே நீ கூட னு சொல்ல வந்தேன்......

“போதும் நீ எதுவும் பேச வேண்டாம் எனக்கு புரியுது என்ன சொல்லவரா னு....

“பாட்டி சொத்து என்னோட பேருல இருக்கு னு தானே......
“ஊருக்கே தெரியும் பசங்களுக்கு பெற்றவங்க வீடு வாசலுனு தான் கடைசீ காலத்துல எழுதி தருவாங்கனு......

அவன் என்ன சொன்னாலும் கேக்குரா மைண்ட் ல இல்லை னு நல்ல புரிஞ்சுது......

“உங்கிட்ட பேசி ஜெயிக்கமுடியாது நீ என்ன தப்பவே நினைச்சுக்கோ.... நீ நார்மல் ஆகிட்டு சொல் அப்போ பேசுறேன் ஆனா ஒன்னு மட்டும் சொல்ற ட அர்ஜுன் ஆசைகள் ரொம்ப இருக்கும் சில சமயம் பொறாமைகூட வரும் போகும் ஆனால் அதுக்கு அடுத்த நிமிஷம் நான் உன்ன தான்  முதலா நினைப்பேன்...

“உனக்கு வேணும் னு நீ ஒரு வார்த்தை சொன்ன அல்லது நினைத்தோலோ கூட நான் உங்கிட்ட உன்னோட பெரு ல எழுதி வச்சுட்டு தான் போவேன்.....

“காசு ,பொருள், இடம் ,சொத்து னு, லாம் என்கிட்ட சண்டை போடாத வேற ஏதாச்சும் கோவம் இருந்த என்கிட்ட வந்து கட்டு நான் மாடி  ரூம்க்கு போறேன்........

“பாரு நான் காலையில இருந்து சபுடல பசிக்குது நீ வேற என்ன டென்ஷன் பன்னிட்ட.....
“ஒழுங்கா எனக்கும் சேர்த்து சப்புடா ஏதாச்சும் எடுத்து வாஹ் நான் குளிக்க போறான் டூர் ஓபன் ல தான் இருக்கும் சீக்கரம் வா......

“சொல்லுகிட்டேய் மெதுவா என்னோட டிரஸ் கொஞ்ச கொஞ்ச லூசு பணிகிட்டேய் அவன் கண் பார்வையில் இருந்து மறைந்தேன்.....

“அர்ஜுன் மனநிலை என்மேல் இருந்த கோவம் அவனிடம் இப்பொழுது இல்லை என்பது அவனின் கண்ணு பார்த்த பார்வையில் தெரிந்தது.....

“அர்ஜுன் இங்க பாட்டி வீட்டுக்கு வந்து அப்போ அப்போ தங்குறது நல்ல அவனுக்கு புடிச்ச மாதிரி இந்த பாட்டி  பங்களாவை மாற்றி வைத்திருக்கான்......

“அவனுக்கு னு ரூம் ஒன்னு ரெண்டு னு இருந்து படிக்கச் ஒன்னு தூங்க ஒன்னு வீடியோ  கேம் அண்ட் உடல்பயிற்சி செய்யவும்.....

“நான் குளிக்க ஸ்டார்ட் பண்ற அப்போ அவன் உள்ள வர சவுண்ட்...
“நான் வெறும் ஒரு ஹெட் கவர் மட்டும் தான் ஹெட் ல போட்டுட்டு குளித்து கொண்டு இருந்தேன் கதவும் லாக் செய்ய வில்லை.....

“இரவு குளிப்பது எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று அவனுக்கும் தான்.....
அவனோட குரல் இன்னுமா குளிக்குரா வ போதும்......

“அவனின் குரலில் ஒரு கம்பிரம் இல்லை கவலையுடன் பேசுவது போலயே இருந்து......
“இப்போ என்ன ஆச்சு என்று நான் உள்ள குளித்து கொண்டே கேட்டேன்...

“அவனோ நீண்ட அமைதிக்கு அப்புறம் குரல் குடுத்தான்....

“அப்பாவிடம் நீங்க பண்ணாது சேரி தான் னு சொண்னேன் அதுக்கு அவர்....
 
“கோவமா இருந்துருப்பார் போல என்கிட்ட என்ன பார்த்து பேசாம கடுப்ப சிரித்து...... நல்ல உங்க அம்மா வ உனக்கு ஏத்த மாதிரி பேச வச்சுட்டாஹ் எப்படி ட இவளோ வருசத்துல அணு என்கிட்ட குரல் உயர்ந்து என் பேச்சுக்கு மாரு பேசுச்சு பேசமாட்டா ஆனால் இணைக்கு உருக்கறாங்க முன்னாடியே எனக்கு எதிர் ஆஹ் அவளை பேச வச்சுட்டாஹ் னு ஒரு மாதிரி கோவத்துல சிரிச்சுகிட்டே நல்ல புள்ள நல்ல பொண்டாட்டி னு நல்ல அம்மா னு நல்ல பாட்டினு ஒரு மாதிரி வில்லத்தனமா சிரிச்சுட்டு போறாரு டி....


“அப்பாக்கு அம்மா அவருக்கு எதிர்த்து  ஒரு முடிவு எடுத்தது புடிக்கல னு நல்ல புரியுது உமா.... பேசாம நான் பாட்டி வீட்டுல இருக்கலாம் னு தோணுது......

“லூசு மாதிரி பேசாத அப்பா ஏதாச்சும் இணைக்கு நடத்த டென்ஷன் ல பேச்சிருப்பாரு.....
“சேரி கதவை சாத்திட்டு டவல் எடுத்து பெட் ல வச்சுட்டு அந்த பக்கமா பார்த்து உக்காரு. இல்ல நீ துண்டை எடுத்துட்டு வா உள்ள.....

“நான் குளித்துக்கொண்டு இருக்குறேன்.....
“அர்ஜுன் இங்க தானே தூங்க போரா......

“இல்லை நான் என்னோட ரூம்க்கு  போறேன் நீ துங்கு னு அவன் வெளிய போகவும் நான் ஈரமாய் குளித்து விட்டு துண்டு எடுக்க அப்படியே ஈரமாய் வெளிய வரவும் கரெக்ட் ஆஹ் இருந்து......
“இவானா என்ன பண்றதுனே தெரியல.... தலையில் அடித்து கொண்ட டூர் ஆஹ் லாக் பண்ணுனேன்....












உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்……
Nala erukingla 

Ungla xossipy la again story pandriga pathen magichi..
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by sureshndr84 - 31-08-2023, 09:11 AM



Users browsing this thread: 4 Guest(s)