31-08-2023, 01:16 AM
மிகவும் அருமை.romance scene ஐ இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் தியேட்டரில் நடந்த சம்பவம் வீணாவை மிகவும் பாதித்து விட்டது. அதை சரி செய்ய உணர்ச்சிகளை வேறு பக்கம் மாற்ற வேண்டும். அதனால் வீணாவிற்கும் கௌதமிற்கும் வீட்டில் நடந்த வேகமான கூடல் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அடுத்த romance ஐ பெரிதாக வைக்க வேண்டுகிறேன்.