30-08-2023, 11:21 PM
(30-08-2023, 10:52 PM)budbed Wrote: அருமையான பதிவு . கொஞ்சம் வேகம் என்று தோன்றுகிறது.!! இந்த சப்ஜெக்ட் கொஞ்சம் உளவியல் சம்பந்தப்பட்டது. அது சார்ந்த விஷயங்களை மிஸ் செய்யாமல் கதையை கொண்டுசெல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .!!
அதற்காக தான் இது சம்பந்தமாக நண்பர்களிடம் உதவுமாறு கேட்டேன்.. யாரும் உதவ முன்வரவில்லை.. உண்மையான பெண் உணர்வு கொண்ட ஆண்கள் இந்தக்கதைக்கு உதவினால் காட்சிகள் மேலும் உயிரோட்டமாக இருக்கும்...
இதே போல பெனாசிர் & ஷாகித் கதைக்காக இஸ்லாமியர்களின் சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளலாம் என்று உதவி கேட்டேன். அதற்கும் யாரும் முன்வரவில்லை...
❤️ காமம் கடல் போன்றது ❤️