30-08-2023, 11:18 PM
(30-08-2023, 11:14 PM)Kokko Munivar 2.0 Wrote: ஆமாம் நண்பா.. இதையும் நீளமாக கதையாக எழுதிக் கொண்டிருந்தால் சில நண்பர்கள் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.. மறுபடியும் புது கதை ஆரம்பிச்சுட்டீங்களானு கேப்பாங்க.. இந்தக் கதையவே இரண்டு மூன்று அப்டேட்களாக போடலாம்.. வேண்டாம் என்று விட்டு விட்டேன்.. சிறுகதையாக படிப்பதற்கும் நெடுங்கதையாக படிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்..
ஒருபக்க கதைக்கு வாசகர்கள் ஆதரவு நிச்சியம் அதிகம் ..!! தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்..!!