30-08-2023, 08:55 PM
ராஜா சஞ்சனா கணவன் மனைவியாக நினைத்து வாழ துவங்கிவிட்டபடியால் அவர்களின் இந்த கூடல் படிப்பவர்க்கு ஏமாற்றம் அல்ல எனினும் கதை சோடை போகாமல் நகர்வது எழுத்தாளருக்கு மிகப்பெரிய கடமை அதை தாங்கள் திறம்பட செய்கிறீர் அதற்கு எனது பாராட்டுக்கள்