30-08-2023, 07:59 PM
(29-08-2023, 11:30 PM)Natarajan Rajangam Wrote: சரி இதுவும் ஒரு வகை நல்லது என நினைத்து கொள்ள வேண்டியது தான் சஞ்சனா தானே அவனுக்கென்று இருக்கும் ஒரே நம்பிக்கை ஆகையால் அவன் மனைவியுடன் இணைவதில் தவறேதும் இல்லை நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே
தொடர்ந்து இந்த கதைக்கு ஆதரவு கரம் நீட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.