30-08-2023, 07:38 PM
(This post was last modified: 01-09-2023, 10:05 PM by natrobert. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: xossip-comment-pic.png]](https://i.ibb.co/Bg58pTR/xossip-comment-pic.png)
நான்: டேய்! விளையாடறியா??? எனக்கு மாமா வேலை கொடுக்கறியா?
ஜேம்ஸ்: அய்யோ!! அப்படில்லடி! நான் உன்னைய கெஞ்சி... ஓ! பை த வே, மறந்துவிட்டேன், அடுத்த மாசத்திலிருந்து, உனக்கு ப்ரோமோஷன்டி!!! நீ சூப்பர்வைசர்டி! நீ வேலைய நல்லா கவனிச்சா, ஒரு ஆண்டுல மேனேஜர் போஸ்ட்...
நான்: ஏய் பொறுக்கி! என்ன? பிளாக்மேல்லா? அல்லது லஞ்சும்மா? என்னைய வாங்கபோறியா?
ஜேம்ஸ்: அப்படிலாம் பேசாதடி, என் செல்லகுட்டி! இது பிளாக்மேளும்யில்ல, லஞ்சமும்யில்ல, எல்லாம் உன் திறமைதான்! இந்த கம்பெனில எல்லோருக்கும் உன் மேல
ஒரு கண்ணுடி! நீ தான்டி என் நிறுவனத்தின் ஸ்டார்!!!
இதை கேட்டதும், எனக்கு ஒரே சந்தோஷம், ஆனா அதை வெளிப்படுத்தாம, கோவிச்சுக்கறமாதிரி நடிக்க...