29-08-2023, 10:38 PM
(29-08-2023, 06:28 PM)Natarajan Rajangam Wrote: பல தவறு செய்தவனை செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கப்போவது ஒன்றும் தவறல்ல ஆகையால் ராஜா உதவ கூடாது அ அதற்கு சஞ்சனா ஒத்துக்கொள்ள கூடாது இவை இரண்டும் நடந்தாலும் கமிஷனர் அதை ஏற்றுக்கொள்ள கூடாது தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆகனும் அது தான் தர்மநீதி
நண்பரே, ஜார்ஜ்ஜிற்கு தண்டனை கிடைப்பது தவிர்க்க முடியாதது.ஆனால் ராஜாவும் மன்னிக்க கூடாது என்றால்,அவனும் ஜார்ஜ்ஜும் ஒன்றாகி விடும் அல்லவா.அப்புறம் ராஜாவிற்கு மதிப்பு ஏது?இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்மையும் செய்து விடல்