29-08-2023, 06:43 PM
அதே நேரம் இங்கு பொள்ளாச்சியில்..
அஜய் அப்பா கொடுத்த டைரின் இரண்டாம் பக்கத்தை திருப்பி கொண்டு அபிராமி பெட் ரூம் க்கு போனவல் பெட்ல் உட்கார்ந்து அதை படிக்க ஆரம்பிக்க நினைக்க சரியாக அவளின் போன் அலறியது..
அபிராமி – இந்த நேரத்துல எந்த நாதாரி போன் பண்ணுது என்று எழுந்து போய் அவள் போனை அட்டென் செய்ய..
ஹலோ பாப்பா எப்டி டா இருக்க..!
அபிராமி – அப்பா நீங்க தானா
ஸ்ரீராம் – ஆமா டா நான் தான் அப்பா பேசுறன்
அபிராமி – நல்லா இருக்கேன் அப்பா எப்டி நீங்க போன் பண்ணுறிங்க அக்ரிமெண்ட் ல வருசத்துல ஒரு டைம் தான் போன் பண்ணனும் இருந்ததா சொன்னிங்க..
ஸ்ரீராம் – ஆமா டா அம்மா க்கு இன்னும் ஒரு INVESTORS MEETING QUOTATION மட்டும் தான பாக்கி இருக்கு அதனால மேடம் பேச அனுமதிச்சுட்டாங்க.. அப்போ உங்கம்மா எதும் சொல்லலயா உன் கிட்ட
அபிராமி – என் கிட்டயா நான் அம்மா கிட்ட பேசி ஒரு வாரத்துக்கு மேல இருக்கும்
ஸ்ரீராம் – ஒரு வாரத்துக்கு மேலயா இப்ப அம்மா கிட்ட பேசலயா நீ வாட்ஸ்சேப் ல
அபிராமி – இல்லப்பா
சில நொடிகள் எதும் சத்தம் வராமல் அமைதியாக இருக்க..( திடிரென்று அடித்து போல் சப் என்று ஒரு சத்தம் வர..)
ஸ்ரீராம் – ஆ என்று கத்தியவன்… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…! சரிம்மா நாளைக்கு உனக்கு போன் பண்ணுவா எப்டியும் உன் அம்மா வீட்டுக்குவர சொல்ல.. உன் கல்யாணம் விசயமா..
அபிராமி – கல்யாணம் ஆ
ஸ்ரீராம் – ஆமா மா நான் உன் கிட்ட பேசுனத சொல்லிடாத அவ கிட்ட. உங்கம்மா அவ வேல பாக்கிற கம்பெனி ஓனர் பையன் ஆ உனக்கு கல்யாணம் பண்ணலாமா னு கேட்டா என் கிட்ட நான் உன் கிட்ட கேட்க்க சொன்னன் பாப்பா க்கு புடிச்சா மட்டும் பண்ணு இல்ல னா வேண்டாம் னு சொல்லிருக்கன்..
அபிராமி க்கு கர்க் என்று இருந்தது..
அபிராமி எதும் பேசமால் அமைதியாக இருக்க
ஸ்ரீராம் – என்ன டா ஆச்சு உனக்கு புடிக்கலை யா யாரையாவது லவ் பண்ணுறியா மா
அதே சமயம் மேல போன் பேச போயிருந்த அஜய் கீழே வந்தவன் அபிராமி பேசும் சத்தம் கேட்டு வெளியே வே நிற்க்க..
அபிராமி – ம்ம்ம் அஜய் னு ஒருத்தர லவ் பண்ணுறன் இங்க பொள்ளாச்சி ல பெரிய ஆளு அவங்க அப்பா கூட ஓக்கே சொல்லிட்டார்.. அப்பா அம்மா சம்மதம் வாங்கு மா அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் வச்சுகலாம் னு சொன்னார்
ஸ்ரீராம் – ஓ ஓ ஓ பொள்ளாச்சி லயா..
அபிராமி – ஆமா ப்பா அம்மா கிட்ட நீங்க பேசுங்கப்பா ப்ளீஸ் அம்மா ஒன்னு முடிவு பண்ணிட்டா கேட்காது. நீங்க சொன்ன கேட்க்கும். ல.
ஸ்ரீராம் – சரி மா சரி.. நீ அந்த பையன் அஜய் ஆ என் கிட்ட பேச சொல்லு நான் உங்கம்மா கிட்ட பேசுறன் இத பத்தி.. நீ பயபடாத..!
அபிராமி – சரிங்கப்பா
ஸ்ரீராம் – சரி டா நான் போன் வைக்கிறேன்..
அபிராமி – ம்ம்ம் என்று போன் வைத்தவல் அவள் கையில் இருந்த டைரியை அவள் பேக்கில் வைத்து விட்டு திரும்ப அஜய் கதவு பக்கம் நின்று கொண்டிருந்தவன் நடந்து கொண்டே..
அஜய் – அப்பா கிட்ட சொல்லிட்ட போலிருக்கு ஓக்கே சொல்லிட்டாரா. என்று கேட்டு அவளை கட்டி பிடித்தான்.
அபிராமி – முன்னவே வந்துட்டியா அப்பவே சொல்லிருக்கலாம் ல அவர் உன் கிட்ட பேசனும் னு சொன்னார்
அஜய் – அப்டியா அப்போ நம்பர் கொடு பேசுறன் என்று அவள் போனை வாங்கியவன் ஸ்ரீராம் க்கு கால் செய்ய.
வெகு நேரம் ரிங் போக போன் அட்டென் ஆகாமல் இருந்தது
அபிராமி – என்னாச்சு
அஜய் – அட்டென் ஆகல
அபிராமி – சரி விடு காலை ல பேசு தூங்கிறுப்பார்
அஜய் – ம்ம்ம என்று சொல்லி கொண்டு அபிராமி யை தூக்கியவன் அவள் முகத்தில் அவன் முகத்தை வைத்து கிச்சு கிச்சு மூட்டி கொண்டு என் மாமனார் என்ன சொன்னார்
அபிராமி – அவர்க்கு ஓக்தானாம்.
அஜய் – அதுக்கு ஏன் உன் மூஞ்சி இப்டி இருக்கு அப்பா ஓக்கே சொல்லிட்டார் ல சந்தோசமா இருடா என்று அவளை பெட்ல் தூக்கி போட்டவன்
அவள் பக்கத்தில் படுத்து கொண்டு அவளை அவன் நெஞ்சி மேல் சாய்த்து கொண்டான்
போட்ட ஆட்ட கலைப்பில் அஜய் தூங்கிருந்தாலும் அபிராமி க்கு தூக்கம் வராமல் அஜய் ஐ பார்த்து கொண்டு அவள் அம்மா கல்யாணத்துக்கு சம்மதிப்பால என்ற யோசனையில் இருந்தவல் அப்டியே தூங்கி போனால்.
மறுநாள் காலை யில் அபிராமி முன் எழுந்த அஜய் அவள் தூங்குவதை ரசித்து கொண்டு இருந்தவன் அபிராமி ன் அப்பா பேசனும் என்று சொன்னது நியாபகம் வர அவளின் போனை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் ஸ்ரீராம் க்கு கால் செய்தான்.
இரண்டு முறை போன் செய்தும் எடுக்காமல் இருக்க கடைசி யாக ஒரு முறை பண்ண..
ஹலோ யார் பேசுறது..!
அஜய் – ( என்னது ஏதோ லேடி வாய்ஸ் கேட்குது.) ஹலோ இது அபிராமி அப்பா நம்பர் தான..
ஆமா அவர் நம்பர் தான் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்..
அஜய் – நீங்க யார் ங்க.
யார் னு சொன்னா தான் நீங்க யார் னு சொல்லுவிங்களா மிஸ்டர்…
அஜய் – என் பேர் அஜய் ங்க
ம்ம்ம் என் பேர் லீலாவதி..
அஜய் – ஓ ஓ ஓ சரிங்க நான் அவர் கிட்ட பேசனும் அவர் பொண்ணு லவ் பண்ணுறன் அதை பத்தி பேசனும் அவர் கிட்ட அதான் அவர்க்கு கூப்பிட்டன்
லீலா – ரொம்ப தான் தைரியம் உனக்கு மிஸ்டர் அஜய். பொண்ணோட அப்பனுக்கே போன் பண்ணி லவ் மேட்டர் பத்தி பேசுறளவுக்கு.
அஜய் – நீங்க யார் னு தெரியல அவர் இருந்த கொடுங்க ப்ளீஸ்.. இது கொஞ்ச பேமிலி விசயம்.
லீலா சற்று கோபமாக பேம்லியா..! நான் அவர் கம்பெனி MD. அவர்க்கு வர போன் எல்லாம் எனக்கு தான் வரும் முதல்ல உன் நம்பர் புதுசா இருந்ததால நான் அட்டென் பண்ணன்.
அஜய் – ( இது என்ன டா தலை வலி அவர்க்கு போன் பண்ண எவ எவளோ எடுக்கிற சைக் என்று மனதில் திட்டி கொண்டு ) சரிங்க மேடம் அவர் க்கு கனெக்ட் பண்ணுங்க
லீலா – அவர் இப்ப வேல விசயமா மீட்டிங் ல இருக்கார் எதுவா இருந்தாலும் என் கிட்டயே சொல்லுங்க மிஸ்டர் அஜய்.
அபிராமி எனக்கும் பொண்ணு மாதிரி தான் சொல்லுங்க எதும் பிரச்சினை இல்ல
அஜய் – பொண்ணு மாதிரியா.. அப்போ சரிங்க அத்தை. என்று கிண்டலாக சொல்ல.
லீலா – அத்தை யா
அஜய் – ஆமா அத்தை நான் உங்க பொண்ண ஒரு வருசமா லவ் பண்ணுறன் என்று இழுத்து அவன் சென்னை ல புதுசா கம்பெனி ஆரம்பிப்பது வரை சொல்லி முடிக்க..
லீலா – சரி நீ உன் போட்டோவ என் போன் க்கு அனுப்பு அப்புறம் நீ சென்னை ல ஏதோ கம்பெனி ஸ்டார்ட் பண்ணுறதா சொன்ன ல..
அஜய் – ஆமா இன்னும் ஒரு வாரத்துல Inauguration..
லீலா – ம்ம் உன் கம்பெனி க்கு INVESTORS சம்மந்தமா எதாவது உதவி வேணும் னா சொல்லு
அஜய் – நீங்க CONSULTANCY கம்பெனி வச்சிருக்கிங்களா.
லீலா – ஆமா RAMLEELA CONSULTANCY
அஜய் – ஓ ஓ ஓ கேள்வி பட்டு இருக்கேன் நீங்க கொடுக்கிற QUOTATION FAIL ஏ ஆகாது னு.. ராம் ங்கிறது உங்க.
லீலா – என் புருசன் பேர் அவரோடது தான் கம்பெனி நான் MD
அஜய் – ஓ ஓ ஓ
லீலா – அப்போ நீ சென்னை வந்தா என் கம்பெனி க்கு வா எங்க கூட பார்ட்னர் சிப் போட்டா எல்லா INVESTORS யும் புடிக்கலாம் மீதி அக்ரிமெண்ட் போட்ட அப்புறம் பேசலாம். அப்புறம் உன் கம்பெனி பேர் என்ன மிஸ்டர்
அஜய் – A & A GROUP OF COMPANIES. அப்போ அபிராமி அப்பா வந்தா சொல்லுங்க..
லீலா – ஓ ஓ ஓ சரி சரி அபிராமி பேர் லயே கம்பெனியா இதான் உன் போன் நம்பர் ஆ மிஸ்டர்.
அஜய் – இல்லை இது அபிராமி நம்பர் என் நம்பர் சொல்லுறன் நோட் பண்ணிக்கோங்க…….
லீலா – ம்ம்ம். உங்க ஊர் பொள்ளாச்சி யா உங்கப்பா பேர்
அஜய் – ஆமாங்க பொள்ளாச்சி தான் அப்பா பேர் என்று சொல்ல வரும் போது சரியாக. லீலா என்று மறுமுனையில் இருந்த ஒரு சத்தம் வர.
லீலா – சரி மிஸ்டர் அஜய் நாம்ம அப்புறம் பேசுவோம் எனக்கு கொஞ்ச வேலை இருக்கு நான் அப்புறம் டைம் இருந்தா பேசுறன் என்று பட பட வென பேசி கட் செய்தால்..
இங்கு அஜய் ஏதோ யோசனையில் இருந்தான் அபிராமி அப்பா பேர் ஸ்ரீராம் இவிங்க கம்பெனி பேர் RAMLEELA என்ன இது ஒரு வேல ராம் னு வேற ஒருத்தர் இருப்பாரோ ஒன்னும் புரியலயே என்று குழம்பி நின்று கொண்டிருந்தான்
- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்..!