29-08-2023, 04:56 PM
(29-08-2023, 11:23 AM)karthikhse12 Wrote: நண்பா உங்கள் கதையின் ஆலோசனை வாசகர்கள் ஆகிய எங்களை கேட்டதற்கு நன்றி. கதை போக்கு தேவைபட்டால் எழுதவும். ஆனால் ராஜா மற்றும் சஞ்சனா இடையில் இருக்கும் காதல் புனிதமானது அந்த காதல் அடையாளமாக தான் ராஜா விரதம் இருக்க போகிறார் அதனால் கதை அவசியம் என்றால் மட்டுமே கூடல் காட்சி இணைப்பாது அவசியம் இல்லையென்றால் கதை வேகத்தை பாதிக்கும். விரதம் முடிந்த உடன் கதை ஹீரோ மற்றும் ஹீரோயின் இணைவார்கள்.இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே நண்பரே
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.,கதையின் போக்கை பாதிக்காமல் கூடுமானவரை எழுத பார்க்கிறேன்,மேலும் ராஜா விரதம் துவங்க இன்னும் ஒரு நாள் உள்ளது.அவன் விரதம் இருக்கும் போது தான் சிக்கல்கள் எழ போகிறது,அதை எப்படி முறியடித்து அவன் வெற்றி கொள்ள போகிறான் என்று எழுதலாம் நினைத்தேன். ஒரு தவறு செய்தால் தானே அந்த தவறை மீண்டும் நிகழாமல் தவிர்க்க முடியும்.அவனை இந்த நேரத்தில் தவறு செய்ய விட்டு விரதம் இருக்கும் போது பிரச்சினை வந்தாலும் தவறு செய்யாமல் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு சிந்தனை.இரு கதையின் போக்கையும் என் மனசுக்குள் அலசி பார்த்து கொண்டு இருக்கிறேன்.எது சரியாக வருமோ அதை தான் எழுத போகிறேன்.மேலும் ராஜா ஒன்றும் கடவுளின் அவதாரம் அல்ல.ஒரு சராசரி மனிதன்.தவறு செய்து திருத்தி கொள்பவன் தானே மனிதன்.ஒரு நாள் இரவு முழுக்க சஞ்சனாவை ருசி கண்ட பூனை. தீடீரென எல்லாவற்றையும் மறக்க முடியாது என்பதே நிதர்சனம் .இது என் கருத்து மட்டுமே அதை தான் கதையில் சொல்ல விரும்பினேன்