29-08-2023, 04:39 PM
(This post was last modified: 29-08-2023, 04:57 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-08-2023, 08:35 AM)Natarajan Rajangam Wrote: கதையோட்டம் எப்படி தோன்றுகிறதோ அப்படியே செல்லட்டும் என்பது என் தனிபட்ட கருத்து திரைப்படம் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும்போது இடையில் இடைச்சொருகலாக வரும் பாடலை போல வேக தடை இல்லாமல் இருந்தால் சரி தான் நண்பரே
வணக்கம் நண்பரே,இந்த கலவி காட்சியை நான் வைக்க நினைத்ததிற்கு இரண்டு காரணம்,
ஒன்று இந்த கதையில் இதற்கு மேல் காதல் காட்சிகள் கடைசியில் தான் வர போகிறது.
இரண்டு,இது நாயகி சம்பந்தப்பட்ட கதை,இந்த ஊடல் காட்சியில் மூலம் அடுத்த 60 நாட்கள் நாயகன் இருக்க போகும் தவ வாழ்க்கைக்கு அவள் மறைமுகமாக அவனுக்கு தேவையான சக்தியை வழங்கி எப்படி உதவ போகிறாள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன்.பெண்கள் சக்தி ரூபம் அல்லவா.அவ்வளவு தான்.இந்த கலவி காட்சியை கூட கதையின் போக்கை மாற்றுமா என்று ஒன்றுக்கு பல முறை யோசித்து தான் வைக்க போகிறேன்.ஒருவேளை கதையின் போக்கை பாதிக்கும் என்று எனக்கு தோன்றினால் கலவி காட்சி வராது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)