28-08-2023, 10:54 PM
(This post was last modified: 06-11-2024, 09:46 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -35
என் கண்ணையே கட்டி நினைத்ததை சாதித்து விட்டதே இந்த பொண்ணு,என்று சாமியார் அவளை பார்த்து தடுமாறி போனார்.அவளிடம் இருந்த வெற்றி புன்னகையே இவன் எனக்கு தான் இவனை என்னிடம் பிரிக்க முடியாது என கட்டியம் கூறியது.
ராஜா பேச வாயெடுக்க,அவனை நிறுத்து என சைகை காட்டி
ஒரு நிமிடம் கண்ணை மூடி தியானம் செய்து பின் கண் திறந்தார்.
சாமியார் அவனை பார்த்து "இப்போ சொல்லு"என்று கூற,
ராஜா "சாமி என்னை மன்னிச்சுடுங்க,நான் உங்க சிஷ்யனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டேன்.தண்டனை எதுவாக இருந்தாலும் எனக்கு கொடுங்க,ஆனா இவளை ஏதும் சபித்து விடாதீங்க.."
சஞ்சனா முந்தி கொண்டு "இல்லை சாமி,நான் தான் அவனை தூண்டி விட்டேன்.தப்பு என்னோடது தான்.சபிப்பது என்றால் என்னை சபியுங்க."
"இல்லை நீங்கள் என்னை தான் சபிக்க வேண்டும்.நான் தான் உங்களை ஏமாற்றினேன்"ராஜா கூற
"இல்லை அவன் எந்த தப்பும் செய்யல நான் தான் செய்தேன் நீங்கள் தான் என்னை சபிக்க வேண்டும்"என்று சஞ்சனா கூற
இருவரும் மாறி மாறி கேட்பதை பார்த்து சாமியார் பார்த்து சிரித்தார்.
சாமியார் இருவரையும் பார்த்து,"ரெண்டு பேரும் நிப்பாட்டுங்க,நான் யாரையும் சபிக்க போவது இல்லை.நீங்கள் இருவரும் தான் நாங்கள் எல்லோரும் குருவாக வணங்கும் அந்த மகானின் அருள் பெற்றே வந்து வீட்டீர்களே..!நாங்களே இதுவரை அவரை பார்த்தது இல்லை.ஆனால் நீங்கள் இருவரும் நேற்று இரவு வாசம் செய்ய அவர் குகையில் அந்த மகான் அனுமதி தந்தது மட்டுமல்லாமல் உங்கள் இருவரை தன் பிள்ளைகளாகவே நினைக்கிறார்.மேலும் அவர் தரிசனமும் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.
ராஜா யோசித்து"இல்லையே சாமி,அங்கே நாங்க யாரையும் பார்க்க வில்லையே"
சாமியார் அவனிடம்"மகான்கள் மனித ரூபத்தில் வருவது இல்லை ராஜா,நேற்று சர்ப்பம் ரூபத்தில் வந்தது வேறு யாரும் அல்ல அந்த மகான் தான்"
சஞ்சனா "ஆமா சாமி,நேற்று ஒரு ராஜநாகம் வாசலில் வந்து படம் எடுத்து மீண்டும் இவனை என்னிடம் சேர்ப்பித்தது.யார் சாமி அந்த மகான்"
"அந்த மகானை காணும் பாக்கியத்தை ரெண்டு பேரும் பெற்று உள்ளீர்கள்.அது வேறு யாருமில்லை,பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தவர் தான்.சஞ்சனா நீ ஒரு நிமிஷம் வெளியே போம்மா,நான் ராஜா கிட்ட கொஞ்சம் தனியாக பேசணும்..
சஞ்சனா தயங்கி"சாமி....."என்று ராகம் இழுக்க,
சாமியார்,"கவலைப்படாமல் போம்மா,ராஜா இப்போ உன்கூட தான் வர போறான் போதுமா?
சஞ்சனா மகிழ்ச்சியுடன் அதை கேட்டு புள்ளி மான் போல் குதித்து ஓடினாள்.
சாமியார் அவனை பார்த்து"உன் கூட தான் வர போகிறான் என்று சொன்னதுமே,பார்த்தியா அவளின் சந்தோஷத்தை..!!உன் மேல அவ்வளவு காதல்."
ராஜா ஆமோதித்து "ஆமா சாமி என் மேல உயிரையே வைச்சு இருக்கா"
சாமியார் அவனை கூர்ந்து நோக்கி,உன் மேல உயிரை வைச்சது மட்டும் இல்ல,உனக்காக உயிரையே இழக்க துணிந்து இருக்கா"
ராஜா அதிர்ந்து,"என்ன சாமி சொல்றீங்க"
சாமியார் அவனை பார்த்து"இங்க பாரு ராஜா,நீ அவளுக்கு வேணும் என்று எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு பெண் எதை இழக்க கூடாதோ அதை கூட இழந்து உன்னை அடைந்து இருக்கா,பதிலுக்கு அவள் உன்னை விட்டு போக கூடாது என்றால் நீ அவளுக்காக போராட வேண்டிய நேரம் இது"
ராஜா உடனே"சாமி நான் அவளுக்காக என்ன செய்யனும் சொல்லுங்க"
சாமியார் அவனிடம்"அவள் உனக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம்,உன்னோடது பிரம்மச்சரிய ஜாதகம்,அதை அவள் சரியான நேரத்தில் கலைத்து அவள் உன்னை கைப்பற்றியதால் உன்னோட கிரக நிலைகள் அவள் உயிரை பறிக்க போகிறது"
ராஜாவிற்கு அவரது பேச்சு இடி போல் தாக்கியது.
என்ன சாமி சொல்றீங்க ,நானே அவளுக்கு எமனாக வந்து விட்டேனா?
சாமியார் அவனை கையமர்த்தி "இரு இரு அவசரப்படாதே,நடந்ததில் உன் தப்பு எதுவும் இல்லை.நீ தான் அவளை இப்போ மீட்டெக்கும் நேரம்.உன்னால் மட்டும் தான் அது முடியும்"
"என்ன சாமி சொல்லுங்க என் உயிரை கூட தரேன்"
"இங்கே பார் எனக்கும் இதற்கான விடை தெரியாது.ஆனா நல்லவேளை நீங்கள் நேற்று இரவு தங்கி இருந்த குகையின் அதிபதி அந்த மகா சித்தர் தான் உன் சஞ்சனாவை மீட்க வழி கூறியுள்ளார்.மொத்தம் அறுபது நாட்கள் நீ தவ வாழ்க்கை இருக்க கூறியுள்ளார்.அதிலும் கடைசி 12 நாட்கள் அஞ்ஞான வாசம் வாழ வேண்டும்.இந்த காலத்தில் நீங்கள் இருவரும் ஒன்று சேரவே கூடாது.
இந்த தவ வாழ்க்கையின் போது நீ ஒருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும்.அசைவம் கண்டிப்பாக கூடவே கூடாது.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது போல் தான் விரதம் இருக்க வேண்டும்.ஆனால் உணவு ஒரு வேளை மட்டுமே ஞாபகம் இருக்கட்டும்.இவ்வளவு நீ கஷ்டப்பட்டு விரதம் இருந்தாலும் அவளுக்கு கண்டிப்பாக கண்டம் ஏற்படும். என சாமியார் பீடிகை போட,
சாமி....என ராஜா பதற,
அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே ஒருத்தரால் மட்டுமே உனக்கு மீட்டு கொடுக்க முடியும்.அவர் இந்த சுந்தர மகாலிங்க சாமி தான்.அவளுக்கு ஏற்பட போகும் மரணத்தை தவிர்க்க நீ தினமும் காலை குளித்து விட்டு 5 மணிக்கு மஹா மிருத்யுஞ்சய மந்திரம் 108 முறை ஜெபிக்க வேண்டும்.காலனை காலால் உதைத்த இந்த மகாலிங்க சுவாமியை நினைத்து மார்கண்டேய மகரிஷியால் இந்த மந்திரம் அருளப்பட்டது.இந்த மந்திரம் உன் சஞ்சனாவை கண்டத்தில் இருந்து கண்டிப்பாக உயிர் பிழைக்க வைக்கும்.நீ இருக்கும் விரதம் எல்லாம் இந்த மந்திரத்தை கவனமாக உச்சரிக்க மட்டுமே.மந்திரம் தான் இங்கே முக்கியம் புரிந்து கொள்.
சாமியார் அந்த மந்திரத்தை சொல்ல,ராஜா முட்டி போட்டு கவனமாக கேட்டு கொண்டான்.
சாமியார் அவனிடம்,இன்னும் சில நாட்களில் என் உயிர் பிரிந்து விடும் ராஜா .நான் இருக்கும் வரை அவளுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.எனக்காக நீ இங்கு வர வேண்டாம்.சஞ்சனாவின் உயிரை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு உன்னிடம் உள்ளது.சரி அஞ்ஞான வாசம் என்ன என்று உனக்கு தெரியுமா?
கடைசி பன்னிரெண்டு நாட்கள் மக்கள் யாரும் இல்லா இடத்தில் வாழ வேண்டும் சரியா சாமி,ராஜா சந்தேகத்தோடு சொல்ல,
ஓரளவு சரி,நம்மை அறிந்தவர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்து வாழ வேண்டும் அது தான் சரியான பொருள்.அந்த பன்னிரெண்டு நாட்களும் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும். பிச்சை கிடைக்கா விட்டால் பட்டினி தான் கிடக்க வேண்டும்.புரியுதா?
புரியுது சாமி,
சரி நீ விரதம் இருக்கும் விசயம் சஞ்சனாவிற்கு மட்டுமல்ல யாருக்கும் சொல்ல கூடாது.ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகி இருக்க பார். நீ போய்ட்டு சஞ்சனாவை அனுப்பு..சாமியார் சொல்ல ராஜா வெளியேறி சஞ்சனாவை அனுப்பினான்.
சஞ்சனாவிடம் சாமியார்,"நான் ராஜாவை என்னுடன் வைத்து கொள்ள விரும்பியது என்னோட சுயநலம் இருந்தது உண்மை தான் மகளே.ஆனால் நீ உயிர் வாழ வேண்டும் என்ற பொது நலமும் இருந்ததை மறுக்க முடியாது.ஏனெனில் நீங்கள் இருவருமே நல்ல ஜீவன்கள்."
"சாமி எனக்கு அவனோடு ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும்.அது எனக்கு நேற்று கிடைத்து விட்டது.இதற்கு மேல் என் உயிர் அவனுக்காக போனால் கூட கவலை இல்லை."சஞ்சனா துளி கவலை கூட இல்லாமல் சொல்ல சாமியார் சற்று அரண்டு தான் போனார்.
சாமியார் அவளிடம்"பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள்.அது சரியாக தான் இருக்கிறது.நீ உயிரோடு இருந்தால் ராஜாவுக்கு சந்தோசமா?இல்லை இறந்து போனால் சந்தோஷமா? உனக்கு ஏதாவது ஒன்று ஆனால் அப்புறம் அவன் என்ன செய்து கொள்வான் என்று யோசித்து பார்த்தியா?ஒரு வேளை உங்கள் சங்கமம் நிகழாது இருந்திருந்தால் இரண்டு பேரும் உயிரோடவாவது இருந்து இருப்பீர்கள்.சரி நடந்தது நடந்து விட்டது.வரும் 60 நாட்கள் மட்டும் ராஜா உன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து எந்த வித தவறான முடிவையும் எடுக்காதே.சில விசயங்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.அதற்கு காரணமும் உன் உயிர் மேல் அக்கறை தான்"என்று சாமியார் இலைமறை காயாக பேசினார்.
சஞ்சனா புத்திசாலி பெண்.கற்பூரம் மாறி புரிந்து கொண்டாள்.அடுத்த 60 நாட்கள் ராஜா தன்னை விட்டு விலகி இருக்க போகிறான் என்று.
அவள் அந்த சாமியாரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
சாமியார் அவள் தலையில் கை வைத்து,"ஒரு உன்னதமான இடத்தில் நீங்கள் இருவரும் இணைந்ததால் உன் வயிற்றில் கரு உருவாகி இருக்கு சஞ்சனா,என்ன அந்த குழந்தையை காணும் பாக்கியம் எனக்கு கிடையாது.கண்டிப்பாக நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு உங்கள் இருவரை பிரிக்காது.போய் வா மகளே,உன் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்.." என்று வாழ்த்தினார்.
ராஜாவின் உடைகளை ஆசையோடு போட்டு கொண்ட வந்த சஞ்சனாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் வந்ததும் அவளுக்கு புது துணிகளை ராஜா வாங்கி தர,சஞ்சனா அதை மறுத்து " டேய் எனக்கு உன் ட்ரெஸ்ஸே போதும்டா,வீணா எதுக்கு செலவு பண்ற"
அப்போ நீ என் கூட கோவிலுக்கு வரவில்லையா?ராஜா கேட்க
எந்த கோவிலுக்கு?
என்ன சஞ்சனா,இவ்வளவு தூரம் வந்து விட்டோம்,ஆண்டாள் அம்மாவை பார்க்காமல் போக முடியுமா?என் ட்ரெஸ் நீ போட்டுகிட்டு வந்தால் உன்னை உள்ளே விட மாட்டாங்க.
அப்போ எனக்கு ஒரு செட் மட்டும் போதும்.ஒரு கண்டிஷன் உன் ட்ரெஸ்ஸை திருப்பி கேட்கிற வேலை மட்டும் வைத்து கொள்ளாதே,பொய்யாக சஞ்சனா கோபப்பட
ராஜா சிரித்து,ஏண்டி,உன்கிட்ட ஆரம்பத்தில் நான் கொடுத்த மோதிரம் இதுவரை உன்கிட்ட திருப்பி கேட்டேனா.அதையே கேட்கல இதையா திருப்பி கேட்க போகிறேன்.?
சஞ்சனா அவன் காதில் "ஆனா நான் உன்கிட்ட வாங்கியதில் ஒன்னு கண்டிப்பாக தருவேன்டா,நேற்று இரவு என் சிப்பிக்குள் நீ சிந்திய வெண்மணியை பத்து மாதம் சுமந்து முத்தாக வளர்த்து உன்னிடம் தருவேன்"என்று கிசுகிசுக்க,
ராஜாவிற்கு இந்த வார்த்தை கேட்டு மிக சந்தோஷம் அடைந்தாலும்,அவனுக்கு இந்த 60 நாளில் சஞ்சனாவிற்கு எதுவும் ஆக கூடாது என்ற கவலையே மேலோங்கி இருந்தது.ராஜாவின் நிலைமையே இது தான்,எப்பொழுதும் அவனுக்கு இன்பம் வந்தாலும் அதற்கு முன்னே துன்பம் வந்து இன்பத்தை அனுபவிக்க முடியாமல் செய்து விடும்.
ஆண்டாள் அம்மாவை தரிசித்த பின்னர்,இருவரும் சென்னை பஸ் ஏறினர்.அவன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டு வரும் பொழுது ,நேற்று அவன் அடித்த அடியில் அவள் ஒருபக்க கன்னத்தில் விரல் அச்சு பதிந்து இன்னும் சிவந்து இருந்ததை கண்டு அவனுக்கு கண்ணீர் வந்தது.மென்மையாக மயில் இறகாய் அவள் கன்னத்தை வருடி கொடுத்தான்.அவள் வலது கை,அவன் இடது கையை இறுக பற்றி இருந்தது.உணவு நிறுத்தம் வந்த உடன் ராஜா அவள் கையில் இருந்து விடுவிக்க முயல,சஞ்சனா தூக்கத்திலேயே அவள் பிடியை இறுக்கி "என்னை விட்டு போகாதாடா பிளீஸ்"என உளறினாள்.
ராஜா அதற்கு"ஏய் சஞ்சனா உளறாத,நான் எங்கேயும் போகல, பஸ் கேண்டீன் நிறுத்தி இருக்காங்க,உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்."என்று கூற சஞ்சனா திடுக்கிட்டு விழித்தாள்.
சரி நானும் பாத்ரூம் போகனும்,என்று அவளும் கீழே இறங்கினாள்.
சாப்பிட்டு விட்டு வந்த உடன்,உரிமையுடன் அவன் மடியில் படுத்து கொண்டு"டேய் ரெண்டு மூணு நாளாக நான் உன்னால் சரியா தூங்கல,எனக்கு தூக்கம் தூக்கமாக வருது.தயவு செய்து என்னை சென்னை வரும் வரை எழுப்ப வேண்டாம்"என சொல்லிவிட்டு உறங்க ஆரம்பித்து விட்டாள்.
இதை விட ஒரு ஆண் மகனுக்கு என்ன வேண்டும்?தான் உலகிலேயே விரும்பும் பெண் தன் மடியில் உறங்கும் பாக்கியத்தை என்னவென்று கூற..!!
அவள் தன் மடியில் தூங்கும் அழகினை பார்த்து கொண்டே"சஞ்சனா உன்னை அவ்வளவு சீக்கிரம் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்.நாளை மறுநாள் முதல் உன்னை மீட்க என் போராட்டம் ஆரம்பம்.இந்த 60 நாட்கள் நான் உன்னை காயப்படுத்த வேண்டி வரலாம் அதற்காக என்னை மன்னித்து விடு கண்மணி"என்று மனதுக்குள் அவளிடம் மன்னிப்பு கேட்கும் போது அவன் கண்களில் நீர் வழிந்தது. அவள் மேல் அவன் கண்ணீர் பட்டவுடன்,தானாக சஞ்சனாவின் விரல்கள் சென்று அவன் கண்ணீரை துடைத்தது.