28-08-2023, 10:21 PM
(28-08-2023, 07:01 PM)Natarajan Rajangam Wrote: நல்லகாரியங்களை தள்ளிபோடக்கூடாது என்பார்கள் ஆனால் அதைவிட முக்கியம் துரோகிகளையும் எதிரிகளையும் பார்த்து ஒதுங்கி போக கூடாது நேரம் காலத்தை கடந்து உடனடியாக அந்த நாய்களை பதம்பார்த்துவிட வேண்டும் அதைதான் நாயகனும் நாயகியும் செய்யப்போகிறார்கள் போல
உண்மை நண்பரே,அதற்காக தான் பழி வாங்கும் பதிவை மட்டும் இன்றே போஸ்ட் செய்து விட எழுதி கொண்டு இருக்கிறேன்.இன்று இரவே வரும்