28-08-2023, 05:07 PM
(27-08-2023, 11:28 PM)Natarajan Rajangam Wrote: நயவஞ்சக கூட்டம் முதலில் வெல்வது போல இருக்கும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் இந்த கேனபுண்ணாக்கு ஜார்ஜ் மரணடி வாங்கும் நாள் விரைவில் நடக்கும் அடுத்தவர் வாழ்கையில் மூக்கை நுழைப்பவன் நிம்மதியாக வாழ முடியாது
அடுத்த இரண்டு பதிவுகளில் நீங்கள் விரும்பியது நடக்கும் நண்பரே