28-08-2023, 05:06 PM
(28-08-2023, 10:25 AM)prrichat85 Wrote: Next suprise is super ana gorge ku ithuku mela onum illa
உண்மை தான் நண்பா,கதை படிக்கும் உங்களுக்கு என்ன நடந்தது என தெரியும்.ஆனால் கதைப்படி ஜார்ஜ்ஜிற்கு விசயம் தெரியாது அல்லவா.அதை வைத்து தான் கதை நகர்கிறது.ஏன் சதுரகிரியில் நடந்த விசயத்தை இருவருமே கடைசி வரை வெளியே சொல்ல மாட்டார்கள்.சஞ்சனா மட்டும் பூடகமாக அடுத்த பதிவில் சொல்லுவாள்.ஜார்ஜ்ஜிற்கு சஞ்சனா ,ராஜாவுடன் சென்ற விசயம் கூட தெரியாது.